×

அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி ‘‘நீங்கள் (முன்னேறி சென்றுவிடாமல்) எங்களுக்காகச் சிறிது 57:13 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:13) ayat 13 in Tamil

57:13 Surah Al-hadid ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 13 - الحدِيد - Page - Juz 27

﴿يَوۡمَ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُواْ ٱنظُرُونَا نَقۡتَبِسۡ مِن نُّورِكُمۡ قِيلَ ٱرۡجِعُواْ وَرَآءَكُمۡ فَٱلۡتَمِسُواْ نُورٗاۖ فَضُرِبَ بَيۡنَهُم بِسُورٖ لَّهُۥ بَابُۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحۡمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلۡعَذَابُ ﴾
[الحدِيد: 13]

அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி ‘‘நீங்கள் (முன்னேறி சென்றுவிடாமல்) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்கள் பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டு விடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கையாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய அவனுடைய) வேதனையுமிருக்கும்

❮ Previous Next ❯

ترجمة: يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا, باللغة التاميلية

﴿يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا﴾ [الحدِيد: 13]

Abdulhameed Baqavi
annalil, nayavancaka ankalum penkalum nampikkai kontavarkalai nokki ‘‘ninkal (munneri cenruvitamal) enkalukkakac ciritu tamatiyunkal. Unkal pirakacattaik kontu nankal payanataivom'' enru kuruvarkal. (Atarku avarkalai nokki ‘‘enkal mun nirkatirkal.) Ninkal unkal pinpuram cenru (ankup) pirakacattait tetikkollunkal'' enru kurappatum. Annerattil, ivarkalukkum avarkalukkum mattiyil oru cuvar eluppappattu vitum. Atarku vacalum irukkum. (Nampikkaiyalarkal irukkakkutiya) atan utpurattil (iraivanin) arulum, atan velippurattil (pavikal anupavikkakkutiya avanutaiya) vetanaiyumirukkum
Abdulhameed Baqavi
annāḷil, nayavañcaka āṇkaḷum peṇkaḷum nampikkai koṇṭavarkaḷai nōkki ‘‘nīṅkaḷ (muṉṉēṟi ceṉṟuviṭāmal) eṅkaḷukkākac ciṟitu tāmatiyuṅkaḷ. Uṅkaḷ pirakācattaik koṇṭu nāṅkaḷ payaṉaṭaivōm'' eṉṟu kūṟuvārkaḷ. (Ataṟku avarkaḷai nōkki ‘‘eṅkaḷ muṉ niṟkātīrkaḷ.) Nīṅkaḷ uṅkaḷ piṉpuṟam ceṉṟu (aṅkup) pirakācattait tēṭikkoḷḷuṅkaḷ'' eṉṟu kūṟappaṭum. Annērattil, ivarkaḷukkum avarkaḷukkum mattiyil oru cuvar eḻuppappaṭṭu viṭum. Ataṟku vācalum irukkum. (Nampikkaiyāḷarkaḷ irukkakkūṭiya) ataṉ uṭpuṟattil (iṟaivaṉiṉ) aruḷum, ataṉ veḷippuṟattil (pāvikaḷ aṉupavikkakkūṭiya avaṉuṭaiya) vētaṉaiyumirukkum
Jan Turst Foundation
munahpikkana ankalum, munahpikkana penkalum iman kontavarkalai nokki: "Enkalai kavaniyunkal, unkal oliyiliruntu nankalum parra vaittuk kolkirom" enru kurum tinattai (ninaivuttuviraka); avarkalukkuk kurappatum, "unkalukkup pinnal, tirumpic cenru pinnar oliyait tetik kollunkal." Piraku, avarkalukkitaiye oru cuvar eluppappatum! Atarku oru vayil irukkum, atan utpuram (irai) rahmat irukkum, anal atan velippurattil - (ellat) ticaiyilum vetanaiyirukkum
Jan Turst Foundation
muṉāḥpikkāṉa āṇkaḷum, muṉāḥpikkāṉa peṇkaḷum īmāṉ koṇṭavarkaḷai nōkki: "Eṅkaḷai kavaṉiyuṅkaḷ, uṅkaḷ oḷiyiliruntu nāṅkaḷum paṟṟa vaittuk koḷkiṟōm" eṉṟu kūṟum tiṉattai (niṉaivūṭṭuvīrāka); avarkaḷukkuk kūṟappaṭum, "uṅkaḷukkup piṉṉāl, tirumpic ceṉṟu piṉṉar oḷiyait tēṭik koḷḷuṅkaḷ." Piṟaku, avarkaḷukkiṭaiyē oru cuvar eḻuppappaṭum! Ataṟku oru vāyil irukkum, ataṉ uṭpuṟam (iṟai) rahmat irukkum, āṉāl ataṉ veḷippuṟattil - (ellāt) ticaiyilum vētaṉaiyirukkum
Jan Turst Foundation
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: "எங்களை கவனியுங்கள், உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்" என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும், "உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்." பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek