×

(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளும் 57:17 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:17) ayat 17 in Tamil

57:17 Surah Al-hadid ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 17 - الحدِيد - Page - Juz 27

﴿ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ ﴾
[الحدِيد: 17]

(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே, நிச்சயமாக அவன் பல உதாரணங்களை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم, باللغة التاميلية

﴿اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم﴾ [الحدِيد: 17]

Abdulhameed Baqavi
(manitarkale!) Niccayamaka allahtan, iranta pumiyai uyirppikkiran enpatai urutiyaka arintukollunkal. Ninkal arintu kollum porutte, niccayamaka avan pala utaranankalai unkalukkut telivakki irukkiran
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē!) Niccayamāka allāhtāṉ, iṟanta pūmiyai uyirppikkiṟāṉ eṉpatai uṟutiyāka aṟintukoḷḷuṅkaḷ. Nīṅkaḷ aṟintu koḷḷum poruṭṭē, niccayamāka avaṉ pala utāraṇaṅkaḷai uṅkaḷukkut teḷivākki irukkiṟāṉ
Jan Turst Foundation
arintu kollunkal: Niccayamaka allah pumiyai atan irappirkuppin, uyirppikkiran: Ninkal vilankik kolvatarkaka nam ivvacanankalai unkalukku telivaka vivarikkirom
Jan Turst Foundation
aṟintu koḷḷuṅkaḷ: Niccayamāka allāh pūmiyai ataṉ iṟappiṟkuppiṉ, uyirppikkiṟāṉ: Nīṅkaḷ viḷaṅkik koḷvataṟkāka nām ivvacaṉaṅkaḷai uṅkaḷukku teḷivāka vivarikkiṟōm
Jan Turst Foundation
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்: நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek