×

நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் 57:16 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:16) ayat 16 in Tamil

57:16 Surah Al-hadid ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 16 - الحدِيد - Page - Juz 27

﴿۞ أَلَمۡ يَأۡنِ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَن تَخۡشَعَ قُلُوبُهُمۡ لِذِكۡرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلۡحَقِّ وَلَا يَكُونُواْ كَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلُ فَطَالَ عَلَيۡهِمُ ٱلۡأَمَدُ فَقَسَتۡ قُلُوبُهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ ﴾
[الحدِيد: 16]

நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نـزل من, باللغة التاميلية

﴿ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نـزل من﴾ [الحدِيد: 16]

Abdulhameed Baqavi
nampikkai kontavarkalin ullankal allahvai ninaittum, avan irakkivaitta cattiya (vacana)nkalaik kavanittum payappatakkutiya neram (innum) varavillaiya? Ivarkalukku munnar vetam kotukkappattavarkalaip pol, ivarkalum akivita ventam. (Ivvare) avarkal mitum oru ninta kalam katantu vittatu. Akave, avarkalutaiya ullankal katinamaka irukivittana. Innum, avarkalil perumpalanavarkal pavikalaki vittanar
Abdulhameed Baqavi
nampikkai koṇṭavarkaḷiṉ uḷḷaṅkaḷ allāhvai niṉaittum, avaṉ iṟakkivaitta cattiya (vacaṉa)ṅkaḷaik kavaṉittum payappaṭakkūṭiya nēram (iṉṉum) varavillaiyā? Ivarkaḷukku muṉṉar vētam koṭukkappaṭṭavarkaḷaip pōl, ivarkaḷum ākiviṭa vēṇṭām. (Ivvāṟē) avarkaḷ mītum oru nīṇṭa kālam kaṭantu viṭṭatu. Ākavē, avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ kaṭiṉamāka irukiviṭṭaṉa. Iṉṉum, avarkaḷil perumpālāṉavarkaḷ pāvikaḷāki viṭṭaṉar
Jan Turst Foundation
iman kontarkale avarkalukku, avarkalutaiya irutayankal allahvaiyum, irankiyulla unmaiyana (vetat)taiyum ninaittal, anci natunkum neram varavillaiya? Melum, avarkal - munnal vetam kotukkappattavarkalaip pol akivita ventam, (enenil) avarkal mitu ninta kalam cenra pin avarkalutaiya irutayankal katinamaki vittana anriyum, avarkalil perumpalor hpasikkukalaka - pavikalaka akivittanar
Jan Turst Foundation
īmāṉ koṇṭārkaḷē avarkaḷukku, avarkaḷuṭaiya irutayaṅkaḷ allāhvaiyum, iṟaṅkiyuḷḷa uṇmaiyāṉa (vētat)taiyum niṉaittāl, añci naṭuṅkum nēram varavillaiyā? Mēlum, avarkaḷ - muṉṉāl vētam koṭukkappaṭṭavarkaḷaip pōl ākiviṭa vēṇṭām, (ēṉeṉil) avarkaḷ mītu nīṇṭa kālam ceṉṟa piṉ avarkaḷuṭaiya irutayaṅkaḷ kaṭiṉamāki viṭṭaṉa aṉṟiyum, avarkaḷil perumpālōr ḥpāsikkukaḷāka - pāvikaḷāka ākiviṭṭaṉar
Jan Turst Foundation
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek