×

ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் 57:21 Tamil translation

Quran infoTamilSurah Al-hadid ⮕ (57:21) ayat 21 in Tamil

57:21 Surah Al-hadid ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hadid ayat 21 - الحدِيد - Page - Juz 27

﴿سَابِقُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا كَعَرۡضِ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أُعِدَّتۡ لِلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ ﴾
[الحدِيد: 21]

ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் விசாலமோ வானம், பூமியின் விசாலத்தைப்போல் இருக்கிறது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வுடைய அருளாகும். இதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளாளன்

❮ Previous Next ❯

ترجمة: سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين, باللغة التاميلية

﴿سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين﴾ [الحدِيد: 21]

Abdulhameed Baqavi
Akave, (manitarkale!) Ninkal unkal iraivanin mannippai nokkiyum, corkkattai nokkiyum muntic cellunkal. Accorkkattin vicalamo vanam, pumiyin vicalattaippol irukkiratu. Atu allahvaiyum avanutaiya tutaraiyum nampikkai kontavarkalukkakave tayarpatuttappattirukkiratu. Itu allahvutaiya arulakum. Itai avan virumpiyavarkalukke kotukkiran. Allah makattana arulalan
Abdulhameed Baqavi
Ākavē, (maṉitarkaḷē!) Nīṅkaḷ uṅkaḷ iṟaivaṉiṉ maṉṉippai nōkkiyum, corkkattai nōkkiyum muntic celluṅkaḷ. Accorkkattiṉ vicālamō vāṉam, pūmiyiṉ vicālattaippōl irukkiṟatu. Atu allāhvaiyum avaṉuṭaiya tūtaraiyum nampikkai koṇṭavarkaḷukkākavē tayārpaṭuttappaṭṭirukkiṟatu. Itu allāhvuṭaiya aruḷākum. Itai avaṉ virumpiyavarkaḷukkē koṭukkiṟāṉ. Allāh makattāṉa aruḷāḷaṉ
Jan Turst Foundation
unkal iraivanin mannippirkum cuvarkkattirkum ninkal muntunkal, accuvarkkattin parappu, vanattinutaiyavum, pumiyinutaiyavum parappaip ponratakum, evarkal allahvin mitum, avan tutar mitum iman kolkirarkalo, avarkalukku atu cittam ceytu vaikkappattirukkiratu. Atu allahvutaiya kirupaiyakum - atanai avan natiyavarukku alikkinran. Innum, allah makattana kirupaiyutaiyavan
Jan Turst Foundation
uṅkaḷ iṟaivaṉiṉ maṉṉippiṟkum cuvarkkattiṟkum nīṅkaḷ muntuṅkaḷ, accuvarkkattiṉ parappu, vāṉattiṉuṭaiyavum, pūmiyiṉuṭaiyavum parappaip pōṉṟatākum, evarkaḷ allāhviṉ mītum, avaṉ tūtar mītum īmāṉ koḷkiṟārkaḷō, avarkaḷukku atu cittam ceytu vaikkappaṭṭirukkiṟatu. Atu allāhvuṭaiya kirupaiyākum - ataṉai avaṉ nāṭiyavarukku aḷikkiṉṟāṉ. Iṉṉum, allāh makattāṉa kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek