×

(நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு 6:11 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:11) ayat 11 in Tamil

6:11 Surah Al-An‘am ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 11 - الأنعَام - Page - Juz 7

﴿قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ ٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ ﴾
[الأنعَام: 11]

(நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين, باللغة التاميلية

﴿قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين﴾ [الأنعَام: 11]

Abdulhameed Baqavi
(Napiye! Nir avarkalai nokki) ‘‘ninkal pumiyil currittirintu (unkalaip pol) poyyakkik kontiruntavarkalin mutivu evvaru ayirru? Enru ninkal kavanittup parunkal'' enru kuruviraka
Abdulhameed Baqavi
(Napiyē! Nīr avarkaḷai nōkki) ‘‘nīṅkaḷ pūmiyil cuṟṟittirintu (uṅkaḷaip pōl) poyyākkik koṇṭiruntavarkaḷiṉ muṭivu evvāṟu āyiṟṟu? Eṉṟu nīṅkaḷ kavaṉittup pāruṅkaḷ'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
Pumiyil ninkal curri vantu, (allahvin vacanankalaip) poyppittavarkalin mutivu enna ayirru enpatai ninkal kavanittup parunkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Pūmiyil nīṅkaḷ cuṟṟi vantu, (allāhviṉ vacaṉaṅkaḷaip) poyppittavarkaḷiṉ muṭivu eṉṉa āyiṟṟu eṉpatai nīṅkaḷ kavaṉittup pāruṅkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek