×

(நபியே!) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் 6:10 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:10) ayat 10 in Tamil

6:10 Surah Al-An‘am ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 10 - الأنعَام - Page - Juz 7

﴿وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴾
[الأنعَام: 10]

(நபியே!) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் பரிகசித்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது (வேதனை) சூழ்ந்து கொண்டது

❮ Previous Next ❯

ترجمة: ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به, باللغة التاميلية

﴿ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم ما كانوا به﴾ [الأنعَام: 10]

Abdulhameed Baqavi
(napiye!) Umakku munnar vanta (nam marra) tutarkalum niccayamaka (ivvare) parikacikkappattanar. Mutivil, avarkalil parikacittavarkalai avarkal parikacittuk kontiruntatu (vetanai) culntu kontatu
Abdulhameed Baqavi
(napiyē!) Umakku muṉṉar vanta (nam maṟṟa) tūtarkaḷum niccayamāka (ivvāṟē) parikacikkappaṭṭaṉar. Muṭivil, avarkaḷil parikacittavarkaḷai avarkaḷ parikacittuk koṇṭiruntatu (vētaṉai) cūḻntu koṇṭatu
Jan Turst Foundation
(napiye!) Umakku munnar vanta tutarkalum niccayamaka (ivvare) parikacikkappattanar; mutivil avarkal etaip parikacittuk kontiruntanaro atuve parikacittavarkalai vantu culntukontatu
Jan Turst Foundation
(napiyē!) Umakku muṉṉar vanta tūtarkaḷum niccayamāka (ivvāṟē) parikacikkappaṭṭaṉar; muṭivil avarkaḷ etaip parikacittuk koṇṭiruntaṉarō atuvē parikacittavarkaḷai vantu cūḻntukoṇṭatu
Jan Turst Foundation
(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek