×

‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் 6:12 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:12) ayat 12 in Tamil

6:12 Surah Al-An‘am ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 12 - الأنعَام - Page - Juz 7

﴿قُل لِّمَن مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُل لِّلَّهِۚ كَتَبَ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۚ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴾
[الأنعَام: 12]

‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே!'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل لمن ما في السموات والأرض قل لله كتب على نفسه الرحمة, باللغة التاميلية

﴿قل لمن ما في السموات والأرض قل لله كتب على نفسه الرحمة﴾ [الأنعَام: 12]

Abdulhameed Baqavi
‘‘vanankalilum pumiyilum ullavai anaittum yarukkuriyana?'' Ena nir (avarkalaik) ketpiraka. (Itarku avarkal patil kuruvatenna? Nire avarkalai nokki ivai anaittum) ‘‘allahvukkuriyanave!'' Enru kuruviraka. Avan karunaiyait tanmitu katamaiyakkik kontirukkiran. (Akavetan, unkal kurrattirkaka ituvarai unkalait tantikkatirukkiran. Eninum,) niccayamaka unkal anaivaraiyum marumai nalil onru cerppan. Atil cantekameyillai. Evarkal (unmaiyai nirakarittu) tankalukkut tame nastattai untu pannik kontarkalo avarkal (itai) nampave mattarkal
Abdulhameed Baqavi
‘‘vāṉaṅkaḷilum pūmiyilum uḷḷavai aṉaittum yārukkuriyaṉa?'' Eṉa nīr (avarkaḷaik) kēṭpīrāka. (Itaṟku avarkaḷ patil kūṟuvateṉṉa? Nīrē avarkaḷai nōkki ivai aṉaittum) ‘‘allāhvukkuriyaṉavē!'' Eṉṟu kūṟuvīrāka. Avaṉ karuṇaiyait taṉmītu kaṭamaiyākkik koṇṭirukkiṟāṉ. (Ākavētāṉ, uṅkaḷ kuṟṟattiṟkāka ituvarai uṅkaḷait taṇṭikkātirukkiṟāṉ. Eṉiṉum,) niccayamāka uṅkaḷ aṉaivaraiyum maṟumai nāḷil oṉṟu cērppāṉ. Atil cantēkamēyillai. Evarkaḷ (uṇmaiyai nirākarittu) taṅkaḷukkut tāmē naṣṭattai uṇṭu paṇṇik koṇṭārkaḷō avarkaḷ (itai) nampavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
vanankalilum, pumiyilumullavai yarukkuc contam" enru (napiye!) Nir (avarkalaik) kelum; (avarkal enna patil kuramutiyum? Enave)"ellam allahvukke contam" enru kuruviraka avan tan mitu karunaiyai katamaiyakkik kontan; niccayamaka iruti nalil unkalaiyellam avan onru cerppan; itil evvita cantekamum illai evarkal tamakkut tame nastattai untupannik kontarkalo, avarkal iman kollamattarkal
Jan Turst Foundation
vāṉaṅkaḷilum, pūmiyilumuḷḷavai yārukkuc contam" eṉṟu (napiyē!) Nīr (avarkaḷaik) kēḷum; (avarkaḷ eṉṉa patil kūṟamuṭiyum? Eṉavē)"ellām allāhvukkē contam" eṉṟu kūṟuvīrāka avaṉ taṉ mītu karuṇaiyai kaṭamaiyākkik koṇṭāṉ; niccayamāka iṟuti nāḷil uṅkaḷaiyellām avaṉ oṉṟu cērppāṉ; itil evvita cantēkamum illai evarkaḷ tamakkut tāmē naṣṭattai uṇṭupaṇṇik koṇṭārkaḷō, avarkaḷ īmāṉ koḷḷamāṭṭārkaḷ
Jan Turst Foundation
வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்" என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) "எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்" என்று கூறுவீராக அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek