×

முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய 6:110 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:110) ayat 110 in Tamil

6:110 Surah Al-An‘am ayat 110 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 110 - الأنعَام - Page - Juz 7

﴿وَنُقَلِّبُ أَفۡـِٔدَتَهُمۡ وَأَبۡصَٰرَهُمۡ كَمَا لَمۡ يُؤۡمِنُواْ بِهِۦٓ أَوَّلَ مَرَّةٖ وَنَذَرُهُمۡ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴾
[الأنعَام: 110]

முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم, باللغة التاميلية

﴿ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم﴾ [الأنعَام: 110]

Abdulhameed Baqavi
Munnar avarkal i(vvetat)tai nampikkai kollamal iruntapatiye (ippolutum nampikkai kollatu iruppatarkaka) nam avarkalutaiya ullankalaiyum parvaikalaiyum puratti avarkalutaiya valikettileye avarkalai tattalintu tiriyumpati vittirukkirom
Abdulhameed Baqavi
Muṉṉar avarkaḷ i(vvētat)tai nampikkai koḷḷāmal iruntapaṭiyē (ippoḻutum nampikkai koḷḷātu iruppataṟkāka) nām avarkaḷuṭaiya uḷḷaṅkaḷaiyum pārvaikaḷaiyum puraṭṭi avarkaḷuṭaiya vaḻikēṭṭilēyē avarkaḷai taṭṭaḻintu tiriyumpaṭi viṭṭirukkiṟōm
Jan Turst Foundation
melum, nam avarkalutaiya ullankalaiyum avarkalutaiya parvaikalaiyum tiruppivituvom - avarkal mutalil itai nampamal iruntatu polave innum avarkal tankalutaiya vali kettileye tattalintu tiriyumaru avarkalai nam vittuvituvom
Jan Turst Foundation
mēlum, nām avarkaḷuṭaiya uḷḷaṅkaḷaiyum avarkaḷuṭaiya pārvaikaḷaiyum tiruppiviṭuvōm - avarkaḷ mutalil itai nampāmal iruntatu pōlavē iṉṉum avarkaḷ taṅkaḷuṭaiya vaḻi kēṭṭilēyē taṭṭaḻintu tiriyumāṟu avarkaḷai nām viṭṭuviṭuvōm
Jan Turst Foundation
மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek