×

(அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், 6:111 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:111) ayat 111 in Tamil

6:111 Surah Al-An‘am ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 111 - الأنعَام - Page - Juz 8

﴿۞ وَلَوۡ أَنَّنَا نَزَّلۡنَآ إِلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةَ وَكَلَّمَهُمُ ٱلۡمَوۡتَىٰ وَحَشَرۡنَا عَلَيۡهِمۡ كُلَّ شَيۡءٖ قُبُلٗا مَّا كَانُواْ لِيُؤۡمِنُوٓاْ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ يَجۡهَلُونَ ﴾
[الأنعَام: 111]

(அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும்பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولو أننا نـزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا, باللغة التاميلية

﴿ولو أننا نـزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا﴾ [الأنعَام: 111]

Abdulhameed Baqavi
(avarkal virumpukinravaru) meyyakave nam avarkalitam vanavarkalai irakkivaittalum, irantavarkalai (eluppi) avarkalitam pecumpatic ceytalum, (maraivayirukkum) anaittaiyum avarkal (kan) mun kontu vantu certtalum avarkal nampikkai kollave mattarkal, anal allah natinale tavira. Avarkalil perumpanmaiyinar (arivillata) mutarkalakave irukkinranar
Abdulhameed Baqavi
(avarkaḷ virumpukiṉṟavāṟu) meyyākavē nām avarkaḷiṭam vāṉavarkaḷai iṟakkivaittālum, iṟantavarkaḷai (eḻuppi) avarkaḷiṭam pēcumpaṭic ceytālum, (maṟaivāyirukkum) aṉaittaiyum avarkaḷ (kaṇ) muṉ koṇṭu vantu cērttālum avarkaḷ nampikkai koḷḷavē māṭṭārkaḷ, āṉāl allāh nāṭiṉālē tavira. Avarkaḷil perumpāṉmaiyiṉar (aṟivillāta) mūṭarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
niccayamaka nam avarkalitam malakkukalai irakkivaittalum, irantavarkalai avarkalitam pecumpatic ceytalum, innum ellap porutkalaiyum avarkalitam nerukkuner kontuvantu onru certtalum - allah natinalanri avarkal iman kolla mattarkal - avarkalil perumpalor mutarkalakave irukkinranar
Jan Turst Foundation
niccayamāka nām avarkaḷiṭam malakkukaḷai iṟakkivaittālum, iṟantavarkaḷai avarkaḷiṭam pēcumpaṭic ceytālum, iṉṉum ellāp poruṭkaḷaiyum avarkaḷiṭam nērukkunēr koṇṭuvantu oṉṟu cērttālum - allāh nāṭiṉālaṉṟi avarkaḷ īmāṉ koḷḷa māṭṭārkaḷ - avarkaḷil perumpālōr mūṭarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek