×

(நபியே!) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் 6:14 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:14) ayat 14 in Tamil

6:14 Surah Al-An‘am ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 14 - الأنعَام - Page - Juz 7

﴿قُلۡ أَغَيۡرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيّٗا فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَهُوَ يُطۡعِمُ وَلَا يُطۡعَمُۗ قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَكُونَ أَوَّلَ مَنۡ أَسۡلَمَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴾
[الأنعَام: 14]

(நபியே!) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது

❮ Previous Next ❯

ترجمة: قل أغير الله أتخذ وليا فاطر السموات والأرض وهو يطعم ولا يطعم, باللغة التاميلية

﴿قل أغير الله أتخذ وليا فاطر السموات والأرض وهو يطعم ولا يطعم﴾ [الأنعَام: 14]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Vanankalaiyum pumiyaiyum pataitta allahvait tavirttu (marrevaraiyum en) patukavalanaka nan etuttuk kolvena? Avantan (namakku) unavalikkiran; avanukku yarum unavalippatillai. (Napiye! Melum,) kuruviraka: ‘‘(Iraivanukku) inaivaittu vanankupavarkalutan ceratu murrilum avanukku panintu valippattavarkalil mutanmaiyanavanaka nan irukkumpatiye enakkuk kattalaiyitappattullatu
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaitta allāhvait tavirttu (maṟṟevaraiyum eṉ) pātukāvalaṉāka nāṉ eṭuttuk koḷvēṉā? Avaṉtāṉ (namakku) uṇavaḷikkiṟāṉ; avaṉukku yārum uṇavaḷippatillai. (Napiyē! Mēlum,) kūṟuvīrāka: ‘‘(Iṟaivaṉukku) iṇaivaittu vaṇaṅkupavarkaḷuṭaṉ cērātu muṟṟilum avaṉukku paṇintu vaḻippaṭṭavarkaḷil mutaṉmaiyāṉavaṉāka nāṉ irukkumpaṭiyē eṉakkuk kaṭṭaḷaiyiṭappaṭṭuḷḷatu
Jan Turst Foundation
vanankalaiyum pumiyaiyum pataitta allahvaiyanri veru evaraiyum en patukavalanaka etuttuk kolvena? Avane (yavarukkum) unavalikkiran; avanukku evaralum unavalikkap patuvatillai" enru (napiye!) Nir kuruviraka innum (allahvukku valipatupavarkalil mutanmaiyanavanaka, irukkumpati nan kattalaiyitappattullen) enru kuruviraka. Innum nir orukkalum inaivaipporil oruvarakivita ventam
Jan Turst Foundation
vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaitta allāhvaiyaṉṟi vēṟu evaraiyum eṉ pātukāvalaṉāka eṭuttuk koḷvēṉā? Avaṉē (yāvarukkum) uṇavaḷikkiṟāṉ; avaṉukku evarālum uṇavaḷikkap paṭuvatillai" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka iṉṉum (allāhvukku vaḻipaṭupavarkaḷil mutaṉmaiyāṉavaṉāka, irukkumpaṭi nāṉ kaṭṭaḷaiyiṭappaṭṭuḷḷēṉ) eṉṟu kūṟuvīrāka. Iṉṉum nīr orukkālum iṇaivaippōril oruvarākiviṭa vēṇṭām
Jan Turst Foundation
வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek