×

வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) 6:3 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:3) ayat 3 in Tamil

6:3 Surah Al-An‘am ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 3 - الأنعَام - Page - Juz 7

﴿وَهُوَ ٱللَّهُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَفِي ٱلۡأَرۡضِ يَعۡلَمُ سِرَّكُمۡ وَجَهۡرَكُمۡ وَيَعۡلَمُ مَا تَكۡسِبُونَ ﴾
[الأنعَام: 3]

வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الله في السموات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون, باللغة التاميلية

﴿وهو الله في السموات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون﴾ [الأنعَام: 3]

Abdulhameed Baqavi
vanankalilum, pumiyilum (vanakkattirkuriya) allah, avantan. Avan unkal irakaciyattaiyum velippataiyanataiyum nankarivan. (Nanmaiyo, timaiyo) ninkal ceyyum anaittaiyum nankarivan
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum, pūmiyilum (vaṇakkattiṟkuriya) allāh, avaṉtāṉ. Avaṉ uṅkaḷ irakaciyattaiyum veḷippaṭaiyāṉataiyum naṉkaṟivāṉ. (Naṉmaiyō, tīmaiyō) nīṅkaḷ ceyyum aṉaittaiyum naṉkaṟivāṉ
Jan Turst Foundation
innum vanankalilum pumiyilum avane (eka nayanakiya) allah; unkal irakaciyattaiyum, unkal parakaciyattaiyum avan arivan; innum ninkal (nanmaiyo timaiyo) campatippatai ellam avan arivan
Jan Turst Foundation
iṉṉum vāṉaṅkaḷilum pūmiyilum avaṉē (ēka nāyaṉākiya) allāh; uṅkaḷ irakaciyattaiyum, uṅkaḷ parakaciyattaiyum avaṉ aṟivāṉ; iṉṉum nīṅkaḷ (naṉmaiyō tīmaiyō) campātippatai ellām avaṉ aṟivāṉ
Jan Turst Foundation
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek