×

(இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை 6:4 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:4) ayat 4 in Tamil

6:4 Surah Al-An‘am ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 4 - الأنعَام - Page - Juz 7

﴿وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ﴾
[الأنعَام: 4]

(இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين, باللغة التاميلية

﴿وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين﴾ [الأنعَام: 4]

Abdulhameed Baqavi
(ivvariruntum, nirakarippavarkalo) tankal iraivanin vacanankalil etu vantapotilum atai avarkal purakkanikkamal iruppatillai
Abdulhameed Baqavi
(ivvāṟiruntum, nirākarippavarkaḷō) taṅkaḷ iṟaivaṉiṉ vacaṉaṅkaḷil etu vantapōtilum atai avarkaḷ puṟakkaṇikkāmal iruppatillai
Jan Turst Foundation
(avvaru iruntum,) tankal iraivanutaiya tiruvacanankaliliruntu enta vacanam avarkalitam vantapotilum atai avarkal purakkanikkave ceykinranar
Jan Turst Foundation
(avvāṟu iruntum,) taṅkaḷ iṟaivaṉuṭaiya tiruvacaṉaṅkaḷiliruntu enta vacaṉam avarkaḷiṭam vantapōtilum atai avarkaḷ puṟakkaṇikkavē ceykiṉṟaṉar
Jan Turst Foundation
(அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek