×

அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ 6:41 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:41) ayat 41 in Tamil

6:41 Surah Al-An‘am ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 41 - الأنعَام - Page - Juz 7

﴿بَلۡ إِيَّاهُ تَدۡعُونَ فَيَكۡشِفُ مَا تَدۡعُونَ إِلَيۡهِ إِن شَآءَ وَتَنسَوۡنَ مَا تُشۡرِكُونَ ﴾
[الأنعَام: 41]

அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்

❮ Previous Next ❯

ترجمة: بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون, باللغة التاميلية

﴿بل إياه تدعون فيكشف ما تدعون إليه إن شاء وتنسون ما تشركون﴾ [الأنعَام: 41]

Abdulhameed Baqavi
avvaranru! Ninkal inaivaittavarrai ellam marantuvittu avanaiye alaippirkal. Ninkal e(vvetanaiyai nikkuva)tarkaka avanai alaippirkalo atai avan virumpinal nikkiyum vituvan
Abdulhameed Baqavi
avvāṟaṉṟu! Nīṅkaḷ iṇaivaittavaṟṟai ellām maṟantuviṭṭu avaṉaiyē aḻaippīrkaḷ. Nīṅkaḷ e(vvētaṉaiyai nīkkuva)taṟkāka avaṉai aḻaippīrkaḷō atai avaṉ virumpiṉāl nīkkiyum viṭuvāṉ
Jan Turst Foundation
appatiyalla! - Avanaiye ninkal alaippirkal; appotu avan etarkaka avanai alaittirkalo a(t tunpat)tai tan natinal nikkivituvan, innum (avanutan) inai vaittiruntavarrai ninkal marantu vituvirkal
Jan Turst Foundation
appaṭiyalla! - Avaṉaiyē nīṅkaḷ aḻaippīrkaḷ; appōtu avaṉ etaṟkāka avaṉai aḻaittīrkaḷō a(t tuṉpat)tai tāṉ nāṭiṉāl nīkkiviṭuvāṉ, iṉṉum (avaṉuṭaṉ) iṇai vaittiruntavaṟṟai nīṅkaḷ maṟantu viṭuvīrkaḷ
Jan Turst Foundation
அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek