×

ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் 6:45 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:45) ayat 45 in Tamil

6:45 Surah Al-An‘am ayat 45 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 45 - الأنعَام - Page - Juz 7

﴿فَقُطِعَ دَابِرُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ ظَلَمُواْۚ وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[الأنعَام: 45]

ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே

❮ Previous Next ❯

ترجمة: فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين, باللغة التاميلية

﴿فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين﴾ [الأنعَام: 45]

Abdulhameed Baqavi
akave, aniyayam ceytu kontirunta (anta) makkalin ver arupattuvittatu. Ellap pukalum akilattarin iraivan allahvukke
Abdulhameed Baqavi
ākavē, aniyāyam ceytu koṇṭirunta (anta) makkaḷiṉ vēr aṟupaṭṭuviṭṭatu. Ellāp pukaḻum akilattāriṉ iṟaivaṉ allāhvukkē
Jan Turst Foundation
Enave, akkiramam ceytu kontirunta akkuttattar verarukkappattanar; "ellap pukalum ulakankal yavarrukkum iratcakanana allahvukke akum
Jan Turst Foundation
Eṉavē, akkiramam ceytu koṇṭirunta akkūṭṭattār vēraṟukkappaṭṭaṉar; "ellāp pukaḻum ulakaṅkaḷ yāvaṟṟukkum iraṭcakaṉāṉa allāhvukkē ākum
Jan Turst Foundation
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; "எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek