×

‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை 6:46 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:46) ayat 46 in Tamil

6:46 Surah Al-An‘am ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 46 - الأنعَام - Page - Juz 7

﴿قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَخَذَ ٱللَّهُ سَمۡعَكُمۡ وَأَبۡصَٰرَكُمۡ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِهِۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ هُمۡ يَصۡدِفُونَ ﴾
[الأنعَام: 46]

‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله, باللغة التاميلية

﴿قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله﴾ [الأنعَام: 46]

Abdulhameed Baqavi
‘‘allah, unkal kelvippulanaiyum parvaikalaiyum etuttu vittu unkal ullankalin mitu muttirai vaittuvittal, allahvai anri enta iraivan avarrai unkalukkuk kotuppan enpatai ninkal cintittirkala?'' Enru (napiye!) (Avarkalaik) ketpiraka. (Nam arralukkuriya) attatcikalai evvaru (vitavitamaka) vivarikkirom enpatai nir kavanippiraka. (Ivvariruntum) pinnum avarkal purakkanitte varukinranar
Abdulhameed Baqavi
‘‘allāh, uṅkaḷ kēḷvippulaṉaiyum pārvaikaḷaiyum eṭuttu viṭṭu uṅkaḷ uḷḷaṅkaḷiṉ mītu muttirai vaittuviṭṭāl, allāhvai aṉṟi enta iṟaivaṉ avaṟṟai uṅkaḷukkuk koṭuppāṉ eṉpatai nīṅkaḷ cintittīrkaḷā?'' Eṉṟu (napiyē!) (Avarkaḷaik) kēṭpīrāka. (Nam āṟṟalukkuriya) attāṭcikaḷai evvāṟu (vitavitamāka) vivarikkiṟōm eṉpatai nīr kavaṉippīrāka. (Ivvāṟiruntum) piṉṉum avarkaḷ puṟakkaṇittē varukiṉṟaṉar
Jan Turst Foundation
allah unkalutaiya cevippulanaiyum, parkkum caktiyaiyum etuttuvittu, unkal irutayankalin mitu muttiraiyittu vituvananal - atai unkalukku allahvaiyanri veru enta iraivan kotuppan? Enru ninkal (cintittup) parttirkala?" Enru (napiye!) Nir ketpiraka, (nam) attatcikalai evvaru vivarikkinrom enpatai (napiye!) Nir kavanippirraka (ivvaru iruntuma); pinnarum avarkal purakkanitte varukinranar
Jan Turst Foundation
allāh uṅkaḷuṭaiya cevippulaṉaiyum, pārkkum caktiyaiyum eṭuttuviṭṭu, uṅkaḷ irutayaṅkaḷiṉ mītu muttiraiyiṭṭu viṭuvāṉāṉāl - atai uṅkaḷukku allāhvaiyaṉṟi vēṟu enta iṟaivaṉ koṭuppāṉ? Eṉṟu nīṅkaḷ (cintittup) pārttīrkaḷā?" Eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāka, (nam) attāṭcikaḷai evvāṟu vivarikkiṉṟōm eṉpatai (napiyē!) Nīr kavaṉippīrrāka (ivvāṟu iruntuma); piṉṉarum avarkaḷ puṟakkaṇittē varukiṉṟaṉar
Jan Turst Foundation
அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக, (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீர்ராக (இவ்வாறு இருந்தும); பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek