×

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் 6:44 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:44) ayat 44 in Tamil

6:44 Surah Al-An‘am ayat 44 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 44 - الأنعَام - Page - Juz 7

﴿فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦ فَتَحۡنَا عَلَيۡهِمۡ أَبۡوَٰبَ كُلِّ شَيۡءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُواْ بِمَآ أُوتُوٓاْ أَخَذۡنَٰهُم بَغۡتَةٗ فَإِذَا هُم مُّبۡلِسُونَ ﴾
[الأنعَام: 44]

அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்

❮ Previous Next ❯

ترجمة: فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا, باللغة التاميلية

﴿فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا﴾ [الأنعَام: 44]

Abdulhameed Baqavi
Avarkalukkuc ceyyappatta nallupatecattai avarkal marantu vitave (avarkalaic cotippatarkaka) ovvoru poru(l celvanka)lin vayilaiyum nam avarkalukkut tirantuvittom. (Avarkalukku ventiyavai ellam taralamaka kitaittuk kontiruntana.) Avarkalukkuk kotukkappattavarraik kontu avarkal perumaiyutan makilcci ataintu kontirunta camayattil (namatu vetanaiyaik kontu) nam avarkalait titirena pitittuk kontom (tantittom). Annerattil avarkal nampikkai ilantu vittanar
Abdulhameed Baqavi
Avarkaḷukkuc ceyyappaṭṭa nallupatēcattai avarkaḷ maṟantu viṭavē (avarkaḷaic cōtippataṟkāka) ovvoru poru(ḷ celvaṅka)ḷiṉ vāyilaiyum nām avarkaḷukkut tiṟantuviṭṭōm. (Avarkaḷukku vēṇṭiyavai ellām tārāḷamāka kiṭaittuk koṇṭiruntaṉa.) Avarkaḷukkuk koṭukkappaṭṭavaṟṟaik koṇṭu avarkaḷ perumaiyuṭaṉ makiḻcci aṭaintu koṇṭirunta camayattil (namatu vētaṉaiyaik koṇṭu) nām avarkaḷait tiṭīreṉa piṭittuk koṇṭōm (taṇṭittōm). Annērattil avarkaḷ nampikkai iḻantu viṭṭaṉar
Jan Turst Foundation
avarkalukku ninaivuttappatta narpotanaikalai avarkal marantuvitta potu, avarkalukku (mutalil) ellap porutkalin vayilkalaiyum nam tirantu vittom - pinnar, avarkalukku kotukkappattataik kontu avarkal makilcciyataintu kontirunta velai (nam vetanaiyaik kontu) avarkalai titirenap pitittuk kontom; appotu avarkal nampikkai ilantavarkalaka akivittanar
Jan Turst Foundation
avarkaḷukku niṉaivūṭṭappaṭṭa naṟpōtaṉaikaḷai avarkaḷ maṟantuviṭṭa pōtu, avarkaḷukku (mutalil) ellāp poruṭkaḷiṉ vāyilkaḷaiyum nām tiṟantu viṭṭōm - piṉṉar, avarkaḷukku koṭukkappaṭṭataik koṇṭu avarkaḷ makiḻcciyaṭaintu koṇṭirunta vēḷai (nam vētaṉaiyaik koṇṭu) avarkaḷai tiṭīreṉap piṭittuk koṇṭōm; appōtu avarkaḷ nampikkai iḻantavarkaḷāka ākiviṭṭaṉar
Jan Turst Foundation
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek