×

(நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி 6:71 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:71) ayat 71 in Tamil

6:71 Surah Al-An‘am ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 71 - الأنعَام - Page - Juz 7

﴿قُلۡ أَنَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعۡقَابِنَا بَعۡدَ إِذۡ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِي ٱسۡتَهۡوَتۡهُ ٱلشَّيَٰطِينُ فِي ٱلۡأَرۡضِ حَيۡرَانَ لَهُۥٓ أَصۡحَٰبٞ يَدۡعُونَهُۥٓ إِلَى ٱلۡهُدَى ٱئۡتِنَاۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۖ وَأُمِرۡنَا لِنُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴾
[الأنعَام: 71]

(நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்

❮ Previous Next ❯

ترجمة: قل أندعوا من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على, باللغة التاميلية

﴿قل أندعوا من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على﴾ [الأنعَام: 71]

Abdulhameed Baqavi
(Napiye!) Nir ketpiraka: ‘‘Allahvai vittu vittu namakku oru nanmaiyum, timaiyum ceyya cakti arravarraiya nam alaippom? Allah nam'mai nerana valiyil celuttiya pinnarum (nam) nam pinpurame tirumpi vituvoma? (Avvarayin,) oruvanukku nerana valiyil alaikkakkutiya nanparkal iruntu avanai avarkal ‘tam'mitam va' ena alaittuk kontirukka, avan (avvaliyil cellatu) saittanutaiya emarrattil cikki, pumiyil tattalintu tiripavanaka akivittano avanukku oppanavarkalaki vituvom.'' (Melum,) nir kuruviraka: ‘‘Niccayamaka allahvin valitan nerana vali. Ulakattar anaivarin iraivanakiya avanukke murrilum talaicaykka ventum ena nankal kattalaiyitappattullom
Abdulhameed Baqavi
(Napiyē!) Nīr kēṭpīrāka: ‘‘Allāhvai viṭṭu viṭṭu namakku oru naṉmaiyum, tīmaiyum ceyya cakti aṟṟavaṟṟaiyā nām aḻaippōm? Allāh nam'mai nērāṉa vaḻiyil celuttiya piṉṉarum (nām) nam piṉpuṟamē tirumpi viṭuvōmā? (Avvāṟāyiṉ,) oruvaṉukku nērāṉa vaḻiyil aḻaikkakkūṭiya naṇparkaḷ iruntu avaṉai avarkaḷ ‘tam'miṭam vā' eṉa aḻaittuk koṇṭirukka, avaṉ (avvaḻiyil cellātu) ṣaittāṉuṭaiya ēmāṟṟattil cikki, pūmiyil taṭṭaḻintu tiripavaṉāka ākiviṭṭāṉō avaṉukku oppāṉavarkaḷāki viṭuvōm.'' (Mēlum,) nīr kūṟuvīrāka: ‘‘Niccayamāka allāhviṉ vaḻitāṉ nērāṉa vaḻi. Ulakattār aṉaivariṉ iṟaivaṉākiya avaṉukkē muṟṟilum talaicāykka vēṇṭum eṉa nāṅkaḷ kaṭṭaḷaiyiṭappaṭṭuḷḷōm
Jan Turst Foundation
(napiye!) Nir kurum; "namakku yatoru nanmaiyum, timaiyum ceyya iyalata allah allatavarraiya nam alaippom? Allah namakku ner vali kattiyapinnarum (nam valitavari) nam pinpurame tiruppappattuvituvoma? Avvarayin oruvanukku nanparkal iruntu avanai, avarkal"enkal itam vantu vitu" ena nervali katti alaittuk kontirukkum potu saittan avanai valitavarac ceytatal pumiyile tattalintu tirikirane avanaip ponru akivituvom." Innum kurum; "niccayamaka allah kattum nervaliye ner valiyakum; akilankalin iraivanukke valipatumaru nankal evappattullom
Jan Turst Foundation
(napiyē!) Nīr kūṟum; "namakku yātoru naṉmaiyum, tīmaiyum ceyya iyalāta allāh allātavaṟṟaiyā nām aḻaippōm? Allāh namakku nēr vaḻi kāṭṭiyapiṉṉarum (nām vaḻitavaṟi) nam piṉpuṟamē tiruppappaṭṭuviṭuvōmā? Avvāṟāyiṉ oruvaṉukku naṇparkaḷ iruntu avaṉai, avarkaḷ"eṅkaḷ iṭam vantu viṭu" eṉa nērvaḻi kāṭṭi aḻaittuk koṇṭirukkum pōtu ṣaittāṉ avaṉai vaḻitavaṟac ceytatāl pūmiyilē taṭṭaḻintu tirikiṟāṉē avaṉaip pōṉṟu ākiviṭuvōm." Iṉṉum kūṟum; "niccayamāka allāh kāṭṭum nērvaḻiyē nēr vaḻiyākum; akilaṅkaḷiṉ iṟaivaṉukkē vaḻipaṭumāṟu nāṅkaḷ ēvappaṭṭuḷḷōm
Jan Turst Foundation
(நபியே!) நீர் கூறும்; "நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டியபின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் "எங்கள் இடம் வந்து விடு" என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்ததால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்." இன்னும் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek