×

வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் 6:73 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:73) ayat 73 in Tamil

6:73 Surah Al-An‘am ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 73 - الأنعَام - Page - Juz 7

﴿وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ وَيَوۡمَ يَقُولُ كُن فَيَكُونُۚ قَوۡلُهُ ٱلۡحَقُّۚ وَلَهُ ٱلۡمُلۡكُ يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِۚ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ ﴾
[الأنعَام: 73]

வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وهو الذي خلق السموات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق, باللغة التاميلية

﴿وهو الذي خلق السموات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق﴾ [الأنعَام: 73]

Abdulhameed Baqavi
vanankalaiyum, pumiyaiyum pataittavan unmaiyakave avantan. (Avan etaiyum pataikkak karutumpotu) ‘akuka!' Ena avan kuruvatutan (tamatam.) Utane (atu) akivitum.Avanutaiya coltan unmai cur (ekkalam) utappatum nalil atikaram avan oruvanutaiyatakave irukkum. Maraivanavarraiyum velippataiyanavarraiyum avan nankarivan. Avan nanamutaiyavanakavum (anaittaiyum) nankarintavanakavum irukkiran
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittavaṉ uṇmaiyākavē avaṉtāṉ. (Avaṉ etaiyum paṭaikkak karutumpōtu) ‘ākuka!' Eṉa avaṉ kūṟuvatutāṉ (tāmatam.) Uṭaṉē (atu) ākiviṭum.Avaṉuṭaiya coltāṉ uṇmai cūr (ekkāḷam) ūtappaṭum nāḷil atikāram avaṉ oruvaṉuṭaiyatākavē irukkum. Maṟaivāṉavaṟṟaiyum veḷippaṭaiyāṉavaṟṟaiyum avaṉ naṉkaṟivāṉ. Avaṉ ñāṉamuṭaiyavaṉākavum (aṉaittaiyum) naṉkaṟintavaṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
Avan tan vanankalaiyum pumiyaiyum unmaiyakave pataittan; avan"akuka!" Enru collum nalil, atu (utane) akivitum. Avanutaiya vakku unmaiyanatu ekkalam (sur) utappatum nalil, atci (atikaram) avanutaiyatakave irukkum; avan maraivanavarraiyum, pakirankamanavarraiyum arintavanaka irukkiran; avane purana nanamutaiyon; (yavarraiyum) nankarinton
Jan Turst Foundation
Avaṉ tāṉ vāṉaṅkaḷaiyum pūmiyaiyum uṇmaiyākavē paṭaittāṉ; avaṉ"ākuka!" Eṉṟu collum nāḷil, atu (uṭaṉē) ākiviṭum. Avaṉuṭaiya vākku uṇmaiyāṉatu ekkāḷam (sūr) ūtappaṭum nāḷil, āṭci (atikāram) avaṉuṭaiyatākavē irukkum; avaṉ maṟaivāṉavaṟṟaiyum, pakiraṅkamāṉavaṟṟaiyum aṟintavaṉāka irukkiṟāṉ; avaṉē pūraṇa ñāṉamuṭaiyōṉ; (yāvaṟṟaiyum) naṉkaṟintōṉ
Jan Turst Foundation
அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் "ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek