×

இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா?'' என்று கேட்டு, 6:74 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:74) ayat 74 in Tamil

6:74 Surah Al-An‘am ayat 74 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 74 - الأنعَام - Page - Juz 7

﴿۞ وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصۡنَامًا ءَالِهَةً إِنِّيٓ أَرَىٰكَ وَقَوۡمَكَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴾
[الأنعَام: 74]

இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா?'' என்று கேட்டு, ‘‘நிச்சயமாக நீரும் உமது மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في, باللغة التاميلية

﴿وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في﴾ [الأنعَام: 74]

Abdulhameed Baqavi
iprahim tan tantaiyakiya ajarai nokki, ‘‘nir cilaikalait teyvankalaka etuttuk kontira?'' Enru kettu, ‘‘niccayamaka nirum umatu makkalum pakirankamana valikettil iruppatai nan kankinran'' enru kurinar
Abdulhameed Baqavi
ipṟāhīm taṉ tantaiyākiya ājarai nōkki, ‘‘nīr cilaikaḷait teyvaṅkaḷāka eṭuttuk koṇṭīrā?'' Eṉṟu kēṭṭu, ‘‘niccayamāka nīrum umatu makkaḷum pakiraṅkamāṉa vaḻikēṭṭil iruppatai nāṉ kāṇkiṉṟaṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
iprahim tam takappanar ajaritam, "vikkirakankalaiya nir teyvankalaka etuttuk kolkirir? Nan um'maiyum um camukattaraiyum, pakirankamana vali kettil iruppatai niccayamaka parkkiren" enru kuriyatai ninaittupparum
Jan Turst Foundation
ipṟāhīm tam takappaṉār ājariṭam, "vikkirakaṅkaḷaiyā nīr teyvaṅkaḷāka eṭuttuk koḷkiṟīr? Nāṉ um'maiyum um camūkattāraiyum, pakiraṅkamāṉa vaḻi kēṭṭil iruppatai niccayamāka pārkkiṟēṉ" eṉṟu kūṟiyatai niṉaittuppārum
Jan Turst Foundation
இப்றாஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், "விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்" என்று கூறியதை நினைத்துப்பாரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek