×

பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து 6:77 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:77) ayat 77 in Tamil

6:77 Surah Al-An‘am ayat 77 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 77 - الأنعَام - Page - Juz 7

﴿فَلَمَّا رَءَا ٱلۡقَمَرَ بَازِغٗا قَالَ هَٰذَا رَبِّيۖ فَلَمَّآ أَفَلَ قَالَ لَئِن لَّمۡ يَهۡدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ ٱلۡقَوۡمِ ٱلضَّآلِّينَ ﴾
[الأنعَام: 77]

பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم, باللغة التاميلية

﴿فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم﴾ [الأنعَام: 77]

Abdulhameed Baqavi
pinnar, utayamana cantiranaik kanave ‘‘itu en iraivan (akuma?)'' Enak kettu, atuvum astamittu maraiyave (ataiyum nirakarittuvittu), ‘‘enatu iraivan enakku nerana valiyai arivikkavittal vali tavariya makkalil niccayamaka nanum oruvanakivituven'' enru kurinar
Abdulhameed Baqavi
piṉṉar, utayamāṉa cantiraṉaik kāṇavē ‘‘itu eṉ iṟaivaṉ (ākumā?)'' Eṉak kēṭṭu, atuvum astamittu maṟaiyavē (ataiyum nirākarittuviṭṭu), ‘‘eṉatu iṟaivaṉ eṉakku nērāṉa vaḻiyai aṟivikkāviṭṭāl vaḻi tavaṟiya makkaḷil niccayamāka nāṉum oruvaṉākiviṭuvēṉ'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
pinnar cantiran (pirakacattutan) utayamavataik kantu, avar, "ituve en iraivan" enru kurinar. Anal atu marainta potu avar, "en iraivan enakku nervali kattavillaiyanal, nan niccayamaka vali tavariyavarkal kuttattil (oruvanaka) akivituven" enru kurinar
Jan Turst Foundation
piṉṉar cantiraṉ (pirakācattuṭaṉ) utayamāvataik kaṇṭu, avar, "ituvē eṉ iṟaivaṉ" eṉṟu kūṟiṉār. Āṉāl atu maṟainta pōtu avar, "eṉ iṟaivaṉ eṉakku nērvaḻi kāṭṭavillaiyāṉāl, nāṉ niccayamāka vaḻi tavaṟiyavarkaḷ kūṭṭattil (oruvaṉāka) ākiviṭuvēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், "இதுவே என் இறைவன்" என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், "என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek