×

பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் 6:78 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:78) ayat 78 in Tamil

6:78 Surah Al-An‘am ayat 78 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 78 - الأنعَام - Page - Juz 7

﴿فَلَمَّا رَءَا ٱلشَّمۡسَ بَازِغَةٗ قَالَ هَٰذَا رَبِّي هَٰذَآ أَكۡبَرُۖ فَلَمَّآ أَفَلَتۡ قَالَ يَٰقَوۡمِ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تُشۡرِكُونَ ﴾
[الأنعَام: 78]

பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு

❮ Previous Next ❯

ترجمة: فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال, باللغة التاميلية

﴿فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال﴾ [الأنعَام: 78]

Abdulhameed Baqavi
pinnar, utayamana (paliccenru nanku olirum) curiyanaik kantapolutu ‘‘itu mikapperiyatayirukkiratu. Itu en iraivan (akuma?)'' Enak kettu, atuvum astamittu maraiyave, avar (tam makkalai nokki), ‘‘en makkale! Ninkal (iraivanukku) inaiyakkum (ivai) ovvonriliruntum niccayamaka nan veruttu vilakikkonten'' enru kurivittu
Abdulhameed Baqavi
piṉṉar, utayamāṉa (paḷicceṉṟu naṉku oḷirum) cūriyaṉaik kaṇṭapoḻutu ‘‘itu mikapperiyatāyirukkiṟatu. Itu eṉ iṟaivaṉ (ākumā?)'' Eṉak kēṭṭu, atuvum astamittu maṟaiyavē, avar (tam makkaḷai nōkki), ‘‘eṉ makkaḷē! Nīṅkaḷ (iṟaivaṉukku) iṇaiyākkum (ivai) ovvoṉṟiliruntum niccayamāka nāṉ veṟuttu vilakikkoṇṭēṉ'' eṉṟu kūṟiviṭṭu
Jan Turst Foundation
pin curiyan (mikka oliyutan) utayamavataik kantapotu"ituve en iraivan; itu ellavarrilum periyatu" enru avar kurinar. Atuvum astamikkave, avar, "en camukattare! Ninkal (antavanukku) inaivaikkum (ovvonraiyum) vittu niccayamaka nan vilaki vitten" enru kurinar
Jan Turst Foundation
piṉ cūriyaṉ (mikka oḷiyuṭaṉ) utayamāvataik kaṇṭapōtu"ituvē eṉ iṟaivaṉ; itu ellāvaṟṟilum periyatu" eṉṟu avar kūṟiṉār. Atuvum astamikkavē, avar, "eṉ camūkattārē! Nīṅkaḷ (āṇṭavaṉukku) iṇaivaikkum (ovvoṉṟaiyum) viṭṭu niccayamāka nāṉ vilaki viṭṭēṉ" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது "இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது" என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek