×

(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் 6:90 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:90) ayat 90 in Tamil

6:90 Surah Al-An‘am ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 90 - الأنعَام - Page - Juz 7

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۖ فَبِهُدَىٰهُمُ ٱقۡتَدِهۡۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡعَٰلَمِينَ ﴾
[الأنعَام: 90]

(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين هدى الله فبهداهم اقتده قل لا أسألكم عليه أجرا إن, باللغة التاميلية

﴿أولئك الذين هدى الله فبهداهم اقتده قل لا أسألكم عليه أجرا إن﴾ [الأنعَام: 90]

Abdulhameed Baqavi
(napiye!) Ivarkal anaivaraiyum allah nerana valiyil celuttinan. Akave, avarkalutaiya nerana valiyai nirum pinparruviraka. Melum, ‘‘i(ntak kur'anai unkalukku arivippa)tarkaka nan unkalitam oru kuliyaiyum ketkavillai. Ulakattar anaivarukkum itu oru nallupatecamakum'' enru kuruviraka
Abdulhameed Baqavi
(napiyē!) Ivarkaḷ aṉaivaraiyum allāh nērāṉa vaḻiyil celuttiṉāṉ. Ākavē, avarkaḷuṭaiya nērāṉa vaḻiyai nīrum piṉpaṟṟuvīrāka. Mēlum, ‘‘i(ntak kur'āṉai uṅkaḷukku aṟivippa)taṟkāka nāṉ uṅkaḷiṭam oru kūliyaiyum kēṭkavillai. Ulakattār aṉaivarukkum itu oru nallupatēcamākum'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
ivarkal yavaraiyum allah nervaliyil celuttinan; atalal, ivarkalutaiya nervaliyaiye nirum pinparruviraka"itarkaka nam unkalitam evvita piratipalanaiyum ketkavillai itu (ikkur'an) ulaka makkal yavarukkum nallupatecameyanri verillai" enrun kuruviraka
Jan Turst Foundation
ivarkaḷ yāvaraiyum allāh nērvaḻiyil celuttiṉāṉ; ātalāl, ivarkaḷuṭaiya nērvaḻiyaiyē nīrum piṉpaṟṟuvīrāka"itaṟkāka nām uṅkaḷiṭam evvita piratipalaṉaiyum kēṭkavillai itu (ikkur'āṉ) ulaka makkaḷ yāvarukkum nallupatēcamēyaṉṟi vēṟillai" eṉṟuṅ kūṟuvīrāka
Jan Turst Foundation
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek