×

அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் 6:91 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:91) ayat 91 in Tamil

6:91 Surah Al-An‘am ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 91 - الأنعَام - Page - Juz 7

﴿وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓ إِذۡ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٖ مِّن شَيۡءٖۗ قُلۡ مَنۡ أَنزَلَ ٱلۡكِتَٰبَ ٱلَّذِي جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورٗا وَهُدٗى لِّلنَّاسِۖ تَجۡعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبۡدُونَهَا وَتُخۡفُونَ كَثِيرٗاۖ وَعُلِّمۡتُم مَّا لَمۡ تَعۡلَمُوٓاْ أَنتُمۡ وَلَآ ءَابَآؤُكُمۡۖ قُلِ ٱللَّهُۖ ثُمَّ ذَرۡهُمۡ فِي خَوۡضِهِمۡ يَلۡعَبُونَ ﴾
[الأنعَام: 91]

அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وما قدروا الله حق قدره إذ قالوا ما أنـزل الله على بشر, باللغة التاميلية

﴿وما قدروا الله حق قدره إذ قالوا ما أنـزل الله على بشر﴾ [الأنعَام: 91]

Abdulhameed Baqavi
Allahvin takutiyai ariya ventiyavaru avarkal ariyavillai. Enenral, ‘‘manitarkalil evarukkum (vetattil) etaiyum allah arulave illai'' enru avarkal kurukinranar. Akave, (napiye! Avarkalai nokki) nir ketpiraka: ‘‘Manitarkalukku oliyaiyum nervaliyaiyum tarakkutiya (‘‘tavrat' ennum) vetattai napi musavukku aruliyatu yar? Ninkal avvetattait tanittani etukalakap pirittu (avarril) cilavarrai velippatuttukirirkal. (Unkal nokkattirku marana) perumpalanavarrai ninkal maraittu vitukirirkal. (Atan mulamakave) ninkalum unkal mutataikalum ariyamal iruntavai unkalukku karpikkappattana. (Ittakaiya vetattai unkalukku aruliyatu yar?'' Itarku avarkal patil kuruvatenna! Nire avarkalai nokki) ‘‘allahtan (irakki vaittan)'' enru kuri avarkal (tankal) vin tarkkattileye vilaiyatik kontirukkumpatiyum vittuvituviraka
Abdulhameed Baqavi
Allāhviṉ takutiyai aṟiya vēṇṭiyavāṟu avarkaḷ aṟiyavillai. Ēṉeṉṟāl, ‘‘maṉitarkaḷil evarukkum (vētattil) etaiyum allāh aruḷavē illai'' eṉṟu avarkaḷ kūṟukiṉṟaṉar. Ākavē, (napiyē! Avarkaḷai nōkki) nīr kēṭpīrāka: ‘‘Maṉitarkaḷukku oḷiyaiyum nērvaḻiyaiyum tarakkūṭiya (‘‘tavṟāt' eṉṉum) vētattai napi mūsāvukku aruḷiyatu yār? Nīṅkaḷ avvētattait taṉittaṉi ēṭukaḷākap pirittu (avaṟṟil) cilavaṟṟai veḷippaṭuttukiṟīrkaḷ. (Uṅkaḷ nōkkattiṟku māṟāṉa) perumpālāṉavaṟṟai nīṅkaḷ maṟaittu viṭukiṟīrkaḷ. (Ataṉ mūlamākavē) nīṅkaḷum uṅkaḷ mūtātaikaḷum aṟiyāmal iruntavai uṅkaḷukku kaṟpikkappaṭṭaṉa. (Ittakaiya vētattai uṅkaḷukku aruḷiyatu yār?'' Itaṟku avarkaḷ patil kūṟuvateṉṉa! Nīrē avarkaḷai nōkki) ‘‘allāhtāṉ (iṟakki vaittāṉ)'' eṉṟu kūṟi avarkaḷ (taṅkaḷ) vīṇ tarkkattilēyē viḷaiyāṭik koṇṭirukkumpaṭiyum viṭṭuviṭuvīrāka
Jan Turst Foundation
Ivarkal allahvai matikka ventiya muraiyil matikkavillai enenil avarkal, "allah enta oru manitar mitum e(nta vetat)taiyum irakkavillai" enru kurukinranar; avarkalitattil nir kurum; "pirakacamanatakavum, manitarkalukku valikattiyakavum musa kontuvantare anta vettai irakkiyavan yar? Atanai ninkal tanittani etukalaka akki, avarril cilavarrai velippatuttukirirkal; perumpalanavarrai maraittum vitukirirkal; (avvetattin mulamakave) ninkalum unkal mutataiyarkalum ariyamal iruntavaikalaiyellam karrukkotukkappattirkal." (Napiye! Melum) nir kuruviraka"allahtan (atai irakkivaittan)" pinpu avarkalait tam vinana (tarkkat)til vilaiyatikkontirukkumaru vittuvituviraka
Jan Turst Foundation
Ivarkaḷ allāhvai matikka vēṇṭiya muṟaiyil matikkavillai ēṉeṉil avarkaḷ, "allāh enta oru maṉitar mītum e(nta vētat)taiyum iṟakkavillai" eṉṟu kūṟukiṉṟaṉar; avarkaḷiṭattil nīr kūṟum; "pirakācamāṉatākavum, maṉitarkaḷukku vaḻikāṭṭiyākavum mūsā koṇṭuvantārē anta vēttai iṟakkiyavaṉ yār? Ataṉai nīṅkaḷ taṉittaṉi ēṭukaḷāka ākki, avaṟṟil cilavaṟṟai veḷippaṭuttukiṟīrkaḷ; perumpālāṉavaṟṟai maṟaittum viṭukiṟīrkaḷ; (avvētattiṉ mūlamākavē) nīṅkaḷum uṅkaḷ mūtātaiyarkaḷum aṟiyāmal iruntavaikaḷaiyellām kaṟṟukkoṭukkappaṭṭīrkaḷ." (Napiyē! Mēlum) nīr kūṟuvīrāka"allāhtāṉ (atai iṟakkivaittāṉ)" piṉpu avarkaḷait tam vīṇāṉa (tarkkat)til viḷaiyāṭikkoṇṭirukkumāṟu viṭṭuviṭuvīrāka
Jan Turst Foundation
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்; "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக "அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek