×

வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே 6:95 Tamil translation

Quran infoTamilSurah Al-An‘am ⮕ (6:95) ayat 95 in Tamil

6:95 Surah Al-An‘am ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-An‘am ayat 95 - الأنعَام - Page - Juz 7

﴿۞ إِنَّ ٱللَّهَ فَالِقُ ٱلۡحَبِّ وَٱلنَّوَىٰۖ يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَمُخۡرِجُ ٱلۡمَيِّتِ مِنَ ٱلۡحَيِّۚ ذَٰلِكُمُ ٱللَّهُۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ ﴾
[الأنعَام: 95]

வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من, باللغة التاميلية

﴿إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من﴾ [الأنعَام: 95]

Abdulhameed Baqavi
vittukkalaiyum, kottaikalaiyum niccayamaka allahtan veti(ttu mulai)kkacceykiran. Irantavarril iruntu uyirullavarraiyum, uyirullavarriliruntu irantavarraiyum avane veliyakkukiran. (Ivvaru ceykinra) avantan unkal allah. Akave, ninkal (avanai vittu) enku veruntotukirirkal
Abdulhameed Baqavi
vittukkaḷaiyum, koṭṭaikaḷaiyum niccayamāka allāhtāṉ veṭi(ttu muḷai)kkacceykiṟāṉ. Iṟantavaṟṟil iruntu uyiruḷḷavaṟṟaiyum, uyiruḷḷavaṟṟiliruntu iṟantavaṟṟaiyum avaṉē veḷiyākkukiṟāṉ. (Ivvāṟu ceykiṉṟa) avaṉtāṉ uṅkaḷ allāh. Ākavē, nīṅkaḷ (avaṉai viṭṭu) eṅku veruṇṭōṭukiṟīrkaḷ
Jan Turst Foundation
Niccayamaka allahtan, vittukalaiyum, kottaikalaiyum veti(ttu mulai)kkac ceykiran irantavarriliruntu uyirullavarrai velippatuttukiran, uyirullavarriliruntu irantavarraiyum avane velippatuttukiran; avane unkal allah - eppati ninkal ticai tiruppappatukirirkal
Jan Turst Foundation
Niccayamāka allāhtāṉ, vittukaḷaiyum, koṭṭaikaḷaiyum veṭi(ttu muḷai)kkac ceykiṟāṉ iṟantavaṟṟiliruntu uyiruḷḷavaṟṟai veḷippaṭuttukiṟāṉ, uyiruḷḷavaṟṟiliruntu iṟantavaṟṟaiyum avaṉē veḷippaṭuttukiṟāṉ; avaṉē uṅkaḷ allāh - eppaṭi nīṅkaḷ ticai tiruppappaṭukiṟīrkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek