×

உங்களுக்கும், அவர்களில் உள்ள உங்கள் எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் 60:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Mumtahanah ⮕ (60:7) ayat 7 in Tamil

60:7 Surah Al-Mumtahanah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mumtahanah ayat 7 - المُمتَحنَة - Page - Juz 28

﴿۞ عَسَى ٱللَّهُ أَن يَجۡعَلَ بَيۡنَكُمۡ وَبَيۡنَ ٱلَّذِينَ عَادَيۡتُم مِّنۡهُم مَّوَدَّةٗۚ وَٱللَّهُ قَدِيرٞۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[المُمتَحنَة: 7]

உங்களுக்கும், அவர்களில் உள்ள உங்கள் எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير, باللغة التاميلية

﴿عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير﴾ [المُمتَحنَة: 7]

Abdulhameed Baqavi
Unkalukkum, avarkalil ulla unkal etirikalukkum itaiyil, allah necattai erpatutti vitakkutum. (Itarkum) allah arralutaiyavane! Allah mika mannippavanum maka karunaiyutaiyavanum avan
Abdulhameed Baqavi
Uṅkaḷukkum, avarkaḷil uḷḷa uṅkaḷ etirikaḷukkum iṭaiyil, allāh nēcattai ēṟpaṭutti viṭakkūṭum. (Itaṟkum) allāh āṟṟaluṭaiyavaṉē! Allāh mika maṉṉippavaṉum makā karuṇaiyuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
unkalukkum, avarkalil ninrum ninkal virotittirukkinrirkale avarkalukkumitaiye allah piriyattai untakki vitakkutum, melum, allah perarralutaiyavan; allah mikavum mannipvan; mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
uṅkaḷukkum, avarkaḷil niṉṟum nīṅkaḷ virōtittirukkiṉṟīrkaḷē avarkaḷukkumiṭaiyē allāh piriyattai uṇṭākki viṭakkūṭum, mēlum, allāh pērāṟṟaluṭaiyavaṉ; allāh mikavum maṉṉipvaṉ; mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek