×

நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். 61:13 Tamil translation

Quran infoTamilSurah As-saff ⮕ (61:13) ayat 13 in Tamil

61:13 Surah As-saff ayat 13 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saff ayat 13 - الصَّف - Page - Juz 28

﴿وَأُخۡرَىٰ تُحِبُّونَهَاۖ نَصۡرٞ مِّنَ ٱللَّهِ وَفَتۡحٞ قَرِيبٞۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الصَّف: 13]

நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين, باللغة التاميلية

﴿وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين﴾ [الصَّف: 13]

Abdulhameed Baqavi
ninkal virumpakkutiya marronrum untu. Atu allahvutaiya utaviyum, camipattil kitaikkak kutiya oru verriyum. (Akave, napiye! Itaik kontu) nampikkaiyalarkalukku narceyti kuruviraka
Abdulhameed Baqavi
nīṅkaḷ virumpakkūṭiya maṟṟoṉṟum uṇṭu. Atu allāhvuṭaiya utaviyum, camīpattil kiṭaikkak kūṭiya oru veṟṟiyum. (Ākavē, napiyē! Itaik koṇṭu) nampikkaiyāḷarkaḷukku naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
anriyum ninkal necikkum veronrum untu, (atutan) allahvitamiruntu utaviyum, nerunki varum verriyumakum, enave iman kontavarkalukku (itaik kontu) nanmarayam kuruviraka
Jan Turst Foundation
aṉṟiyum nīṅkaḷ nēcikkum vēṟoṉṟum uṇṭu, (atutāṉ) allāhviṭamiruntu utaviyum, neruṅki varum veṟṟiyumākum, eṉavē īmāṉ koṇṭavarkaḷukku (itaik koṇṭu) naṉmārāyam kūṟuvīrāka
Jan Turst Foundation
அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு, (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும், எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek