×

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன் தோழர்களை நோக்கி 61:14 Tamil translation

Quran infoTamilSurah As-saff ⮕ (61:14) ayat 14 in Tamil

61:14 Surah As-saff ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saff ayat 14 - الصَّف - Page - Juz 28

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُوٓاْ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ لِلۡحَوَارِيِّـۧنَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِۖ فَـَٔامَنَت طَّآئِفَةٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٞۖ فَأَيَّدۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَىٰ عَدُوِّهِمۡ فَأَصۡبَحُواْ ظَٰهِرِينَ ﴾
[الصَّف: 14]

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன் தோழர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்ட சமயத்தில், ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்'' என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர்தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர்களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றி பெற்றவர்களாகிவிட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين﴾ [الصَّف: 14]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkale! Ninkal allahvukku utavi puripavarkalaki vitunkal. Maryamutaiya makan isa, tan tolarkalai nokki ‘‘allahvukkaka enakku utavi ceypavar yar?'' Enru ketta camayattil, ‘‘nankal allahvukkaka utavi ceyvom'' enru anta cisyarkal kuriyavare, (nampikkaiyalarkale! Ninkalum allahvukku utavi ceypavarkalaki vitunkal.) Eninum, israyilin cantatikalil oru kuttattinartan (avarai) nampikkai kontanar. Marroru kuttattinar (avarai) nirakarittanar. Akave, nampikkai konta avarkalukku, avarkalutaiya etiriyin mitu (verri pera) utavi purintom. Akave, avarkal verri perravarkalakivittarkal
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷ allāhvukku utavi puripavarkaḷāki viṭuṅkaḷ. Maryamuṭaiya makaṉ īsā, taṉ tōḻarkaḷai nōkki ‘‘allāhvukkāka eṉakku utavi ceypavar yār?'' Eṉṟu kēṭṭa camayattil, ‘‘nāṅkaḷ allāhvukkāka utavi ceyvōm'' eṉṟu anta ciṣyarkaḷ kūṟiyavāṟē, (nampikkaiyāḷarkaḷē! Nīṅkaḷum allāhvukku utavi ceypavarkaḷāki viṭuṅkaḷ.) Eṉiṉum, isrāyīliṉ cantatikaḷil oru kūṭṭattiṉartāṉ (avarai) nampikkai koṇṭaṉar. Maṟṟoru kūṭṭattiṉar (avarai) nirākarittaṉar. Ākavē, nampikkai koṇṭa avarkaḷukku, avarkaḷuṭaiya etiriyiṉ mītu (veṟṟi peṟa) utavi purintōm. Ākavē, avarkaḷ veṟṟi peṟṟavarkaḷākiviṭṭārkaḷ
Jan Turst Foundation
iman kontavarkale! Maryamin kumarar isa (tam) citarkalai nokki, "allahvukkaka enakku utavi ceyvor yar?" Enak ketka, citarkal, "nankal allahvin utaviyalarkalaka irukkinrom" enru kuriyatupol, ninkal allahvin utaviyalarkalaka akivitunkal - eninum, israyil makkalil oru kuttam iman kontatu, piritoru kuttamo nirakarittatu, akave iman kontavarkalukku, avarkalutaiya pakaivarkalukku etiraka utavi alittom - atanal avarkal verriyalaray akivittarkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭavarkaḷē! Maryamiṉ kumārar īsā (tam) cīṭarkaḷai nōkki, "allāhvukkāka eṉakku utavi ceyvōr yār?" Eṉak kēṭka, cīṭarkaḷ, "nāṅkaḷ allāhviṉ utaviyāḷarkaḷāka irukkiṉṟōm" eṉṟu kūṟiyatupōl, nīṅkaḷ allāhviṉ utaviyāḷarkaḷāka ākiviṭuṅkaḷ - eṉiṉum, isrāyīl makkaḷil oru kūṭṭam īmāṉ koṇṭatu, piṟitoru kūṭṭamō nirākarittatu, ākavē īmāṉ koṇṭavarkaḷukku, avarkaḷuṭaiya pakaivarkaḷukku etirāka utavi aḷittōm - ataṉāl avarkaḷ veṟṟiyāḷarāy ākiviṭṭārkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek