×

(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (பிரசங்கம் நிகழ்த்துகின்ற) உம்மை 62:11 Tamil translation

Quran infoTamilSurah Al-Jumu‘ah ⮕ (62:11) ayat 11 in Tamil

62:11 Surah Al-Jumu‘ah ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jumu‘ah ayat 11 - الجُمعَة - Page - Juz 28

﴿وَإِذَا رَأَوۡاْ تِجَٰرَةً أَوۡ لَهۡوًا ٱنفَضُّوٓاْ إِلَيۡهَا وَتَرَكُوكَ قَآئِمٗاۚ قُلۡ مَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ مِّنَ ٱللَّهۡوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ وَٱللَّهُ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ﴾
[الجُمعَة: 11]

(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (பிரசங்கம் நிகழ்த்துகின்ற) உம்மை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், மேலும், உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ்தான் மிக மேலானவன்

❮ Previous Next ❯

ترجمة: وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند, باللغة التاميلية

﴿وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند﴾ [الجُمعَة: 11]

Abdulhameed Baqavi
(Napiye! Cilar irukkinranar;) avarkal oru viyaparattaiyo, allatu vetikkaiyaiyo kantal, (piracankam nikalttukinra) um'mai ninra vannamaka vittuvittu atanalavil cenru vitukinranar. (Akave, napiye! Avarkalai nokki,) nir kuruviraka: ‘‘Allahvitattil ullatu, inta viyaparattaiyum vetikkaiyaiyumvita mika melanatakum, melum, unavu alippavarkalilum allahtan mika melanavan
Abdulhameed Baqavi
(Napiyē! Cilar irukkiṉṟaṉar;) avarkaḷ oru viyāpārattaiyō, allatu vēṭikkaiyaiyō kaṇṭāl, (piracaṅkam nikaḻttukiṉṟa) um'mai niṉṟa vaṇṇamāka viṭṭuviṭṭu ataṉaḷavil ceṉṟu viṭukiṉṟaṉar. (Ākavē, napiyē! Avarkaḷai nōkki,) nīr kūṟuvīrāka: ‘‘Allāhviṭattil uḷḷatu, inta viyāpārattaiyum vēṭikkaiyaiyumviṭa mika mēlāṉatākum, mēlum, uṇavu aḷippavarkaḷilum allāhtāṉ mika mēlāṉavaṉ
Jan Turst Foundation
innum, (napiye!) Avarkalil (cilar) oru viyaparattaiyo, allatu oru vetikkaiyaiyo, kantal, atanpal avarkal cenru vitukinranar. Melum, ninra vanname um'mai vittuvitukinranar, "allahvitattil iruppatu, vetikkaiyai vitavum viyaparattai vitavum mikavum melanatakum, melum allah unavalippavarkalil mikavum melanavan" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
iṉṉum, (napiyē!) Avarkaḷil (cilar) oru viyāpārattaiyō, allatu oru vēṭikkaiyaiyō, kaṇṭāl, ataṉpāl avarkaḷ ceṉṟu viṭukiṉṟaṉar. Mēlum, niṉṟa vaṇṇamē um'mai viṭṭuviṭukiṉṟaṉar, "allāhviṭattil iruppatu, vēṭikkaiyai viṭavum viyāpārattai viṭavum mikavum mēlāṉatākum, mēlum allāh uṇavaḷippavarkaḷil mikavum mēlāṉavaṉ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர், "அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும், மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek