×

(ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் 62:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Jumu‘ah ⮕ (62:10) ayat 10 in Tamil

62:10 Surah Al-Jumu‘ah ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jumu‘ah ayat 10 - الجُمعَة - Page - Juz 28

﴿فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ ﴾
[الجُمعَة: 10]

(ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله, باللغة التاميلية

﴿فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله﴾ [الجُمعَة: 10]

Abdulhameed Baqavi
(jumu'a) tolukai mutivu perral, (palliyiliruntu purappattup) pumiyil cenru allahvutaiya arulait tetikkollunkal. Ninkal verri ataivatarkaka atikamatikam allahvai ninaivu kurunkal
Abdulhameed Baqavi
(jūmu'ā) toḻukai muṭivu peṟṟāl, (paḷḷiyiliruntu puṟappaṭṭup) pūmiyil ceṉṟu allāhvuṭaiya aruḷait tēṭikkoḷḷuṅkaḷ. Nīṅkaḷ veṟṟi aṭaivataṟkāka atikamatikam allāhvai niṉaivu kūruṅkaḷ
Jan Turst Foundation
pinnar, (jumu'a) tolukai niraiverrappattu vittatum, (palliyiliruntu velippattu) pumiyil paravic cenru allahvutaiya arulait tetik kollunkal, anriyum, ninkal verriyataiyum poruttu, allahvai atikamatikam tiyanam ceyyunkal
Jan Turst Foundation
piṉṉar, (jumu'ā) toḻukai niṟaivēṟṟappaṭṭu viṭṭatum, (paḷḷiyiliruntu veḷippaṭṭu) pūmiyil paravic ceṉṟu allāhvuṭaiya aruḷait tēṭik koḷḷuṅkaḷ, aṉṟiyum, nīṅkaḷ veṟṟiyaṭaiyum poruṭṭu, allāhvai atikamatikam tiyāṉam ceyyuṅkaḷ
Jan Turst Foundation
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள், அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek