×

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். 62:2 Tamil translation

Quran infoTamilSurah Al-Jumu‘ah ⮕ (62:2) ayat 2 in Tamil

62:2 Surah Al-Jumu‘ah ayat 2 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Jumu‘ah ayat 2 - الجُمعَة - Page - Juz 28

﴿هُوَ ٱلَّذِي بَعَثَ فِي ٱلۡأُمِّيِّـۧنَ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴾
[الجُمعَة: 2]

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்

❮ Previous Next ❯

ترجمة: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم, باللغة التاميلية

﴿هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم﴾ [الجُمعَة: 2]

Abdulhameed Baqavi
kalvi arivillata (arapu) makkalil avarkalil ulla oruvarai avan (tan) tutaraka anuppi vaittan. Avarkal itarku munnar pakirankamana valikettil iruntapotilum, attutar avarkalukku allahvutaiya vacanankalai otikkanpittu, avarkalaip paricuttamakki vaittu, avarkalukku vetattaiyum nanattaiyum karruk kotukkirar
Abdulhameed Baqavi
kalvi aṟivillāta (arapu) makkaḷil avarkaḷil uḷḷa oruvarai avaṉ (taṉ) tūtarāka aṉuppi vaittāṉ. Avarkaḷ itaṟku muṉṉar pakiraṅkamāṉa vaḻikēṭṭil iruntapōtilum, attūtar avarkaḷukku allāhvuṭaiya vacaṉaṅkaḷai ōtikkāṇpittu, avarkaḷaip paricuttamākki vaittu, avarkaḷukku vētattaiyum ñāṉattaiyum kaṟṟuk koṭukkiṟār
Jan Turst Foundation
Avantan, eluttarivilla makkalitam avanutaiya vacanankalai otikkatti, avarkalaip paricuttamakki, avarkalukku vetattaiyum, nanattaiyum karpikkum patiyana tutarai avarkalilirunte anuppi vaittan, avarkalo, atarku munnar pakirankamana valikettileye iruntanar
Jan Turst Foundation
Avaṉtāṉ, eḻuttaṟivillā makkaḷiṭam avaṉuṭaiya vacaṉaṅkaḷai ōtikkāṭṭi, avarkaḷaip paricuttamākki, avarkaḷukku vētattaiyum, ñāṉattaiyum kaṟpikkum paṭiyāṉa tūtarai avarkaḷiliruntē aṉuppi vaittāṉ, avarkaḷō, ataṟku muṉṉar pakiraṅkamāṉa vaḻikēṭṭilēyē iruntaṉar
Jan Turst Foundation
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek