×

(இன்னும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். ஆகவே, நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே! நீங்கள் 65:10 Tamil translation

Quran infoTamilSurah AT-Talaq ⮕ (65:10) ayat 10 in Tamil

65:10 Surah AT-Talaq ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Talaq ayat 10 - الطَّلَاق - Page - Juz 28

﴿أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ٱلَّذِينَ ءَامَنُواْۚ قَدۡ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكُمۡ ذِكۡرٗا ﴾
[الطَّلَاق: 10]

(இன்னும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். ஆகவே, நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திரு குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: أعد الله لهم عذابا شديدا فاتقوا الله ياأولي الألباب الذين آمنوا قد, باللغة التاميلية

﴿أعد الله لهم عذابا شديدا فاتقوا الله ياأولي الألباب الذين آمنوا قد﴾ [الطَّلَاق: 10]

Abdulhameed Baqavi
(Innum marumaiyil) allah avarkalukkuk katinamana vetanaiyai tayarpatutti vaittirukkiran. Akave, nampikkaikonta arivalikale! Ninkal allahvukkup payantu natantukollunkal. Niccayamaka allah unkalukku(t tiru kur'an ennum) nallupatecattai irakki vaittirukkiran
Abdulhameed Baqavi
(Iṉṉum maṟumaiyil) allāh avarkaḷukkuk kaṭiṉamāṉa vētaṉaiyai tayārpaṭutti vaittirukkiṟāṉ. Ākavē, nampikkaikoṇṭa aṟivāḷikaḷē! Nīṅkaḷ allāhvukkup payantu naṭantukoḷḷuṅkaḷ. Niccayamāka allāh uṅkaḷukku(t tiru kur'āṉ eṉṉum) nallupatēcattai iṟakki vaittirukkiṟāṉ
Jan Turst Foundation
Allah (avarkalukkuk) katinamana vetanaiyai (marumaiyil) cittam ceytirukkinran, akave, iman kontulla arivutaiyore! Allahvai ninkal anci natantu kollunkal - tittamaka allah unkalukku ninaivuruttum ivvupatecattai irakki vaittirukkinran
Jan Turst Foundation
Allāh (avarkaḷukkuk) kaṭiṉamāṉa vētaṉaiyai (maṟumaiyil) cittam ceytirukkiṉṟāṉ, ākavē, īmāṉ koṇṭuḷḷa aṟivuṭaiyōrē! Allāhvai nīṅkaḷ añci naṭantu koḷḷuṅkaḷ - tiṭṭamāka allāh uṅkaḷukku niṉaivuṟuttum ivvupatēcattai iṟakki vaittirukkiṉṟāṉ
Jan Turst Foundation
அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான், ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek