×

(மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) 65:11 Tamil translation

Quran infoTamilSurah AT-Talaq ⮕ (65:11) ayat 11 in Tamil

65:11 Surah AT-Talaq ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Talaq ayat 11 - الطَّلَاق - Page - Juz 28

﴿رَّسُولٗا يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِ ٱللَّهِ مُبَيِّنَٰتٖ لِّيُخۡرِجَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ قَدۡ أَحۡسَنَ ٱللَّهُ لَهُۥ رِزۡقًا ﴾
[الطَّلَاق: 11]

(மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகிறார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை சொர்க்கங்களில் புகச்செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்

❮ Previous Next ❯

ترجمة: رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من, باللغة التاميلية

﴿رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من﴾ [الطَّلَاق: 11]

Abdulhameed Baqavi
(melum), oru tutaraiyum (anuppi vaittirukkiran). Avar allahvutaiya telivana vacanankalai unkalukku otikkanpittu, (unkalil) nampikkaikontu narceyalkal ceypavarkalai, irulkalil iruntu pirakacattin pakkam kontu varukirar. Akave, (unkalil) evarkal (meyyakave) allahvai nampikkai kontu narceyalkal ceykirarkalo, avarkalai corkkankalil pukacceyvan. Atil totarntu niraruvikal otikkontirukkum. Enrenrum avarkal atil tankivituvarkal. Niccayamaka allah avarkalukku alakana arule purivan
Abdulhameed Baqavi
(mēlum), oru tūtaraiyum (aṉuppi vaittirukkiṟāṉ). Avar allāhvuṭaiya teḷivāṉa vacaṉaṅkaḷai uṅkaḷukku ōtikkāṇpittu, (uṅkaḷil) nampikkaikoṇṭu naṟceyalkaḷ ceypavarkaḷai, iruḷkaḷil iruntu pirakācattiṉ pakkam koṇṭu varukiṟār. Ākavē, (uṅkaḷil) evarkaḷ (meyyākavē) allāhvai nampikkai koṇṭu naṟceyalkaḷ ceykiṟārkaḷō, avarkaḷai corkkaṅkaḷil pukacceyvāṉ. Atil toṭarntu nīraruvikaḷ ōṭikkoṇṭirukkum. Eṉṟeṉṟum avarkaḷ atil taṅkiviṭuvārkaḷ. Niccayamāka allāh avarkaḷukku aḻakāṉa aruḷē purivāṉ
Jan Turst Foundation
anriyum, oru tutaraiyum avan (anuppi vaittan); avar allahvutaiya telivana vacanankalai unkalukku otik kanpikkirar, iman kontu salihana (nalla) amalkal ceypavarkalai irulkaliliruntu, oliyin pakkam kontu varuvatarkaka, melum evar allahvin mitu iman kontu salihana (nalla) amal ceykinraro avarai allah cuvanac colaikalil piravecikkac ceykiran - avarrin kile arukal otik kontirukkinrana. Avarril avarkal enrenrum irupparkal, allah avarkalukkut titamaka unavai alakakkinan
Jan Turst Foundation
aṉṟiyum, oru tūtaraiyum avaṉ (aṉuppi vaittāṉ); avar allāhvuṭaiya teḷivāṉa vacaṉaṅkaḷai uṅkaḷukku ōtik kāṇpikkiṟār, īmāṉ koṇṭu sālihāṉa (nalla) amalkaḷ ceypavarkaḷai iruḷkaḷiliruntu, oḷiyiṉ pakkam koṇṭu varuvataṟkāka, mēlum evar allāhviṉ mītu īmāṉ koṇṭu sālihāṉa (nalla) amal ceykiṉṟārō avarai allāh cuvaṉac cōlaikaḷil piravēcikkac ceykiṟāṉ - avaṟṟiṉ kīḻē āṟukaḷ ōṭik koṇṭirukkiṉṟaṉa. Avaṟṟil avarkaḷ eṉṟeṉṟum iruppārkaḷ, allāh avarkaḷukkut tiṭamāka uṇavai aḻakākkiṉāṉ
Jan Turst Foundation
அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார், ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக, மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள், அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek