×

(தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) 65:4 Tamil translation

Quran infoTamilSurah AT-Talaq ⮕ (65:4) ayat 4 in Tamil

65:4 Surah AT-Talaq ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Talaq ayat 4 - الطَّلَاق - Page - Juz 28

﴿وَٱلَّٰٓـِٔي يَئِسۡنَ مِنَ ٱلۡمَحِيضِ مِن نِّسَآئِكُمۡ إِنِ ٱرۡتَبۡتُمۡ فَعِدَّتُهُنَّ ثَلَٰثَةُ أَشۡهُرٖ وَٱلَّٰٓـِٔي لَمۡ يَحِضۡنَۚ وَأُوْلَٰتُ ٱلۡأَحۡمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مِنۡ أَمۡرِهِۦ يُسۡرٗا ﴾
[الطَّلَاق: 4]

(தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரை மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கிறது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்

❮ Previous Next ❯

ترجمة: واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي, باللغة التاميلية

﴿واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي﴾ [الطَّلَاق: 4]

Abdulhameed Baqavi
(talak collappatta) unkal manaivikalil evarkal (atika vayataki) matavitayin nampikkai ilantu, (ittavaik kanakkita) enna ceyvatenru ninkal cantekattirku ullakivittal, attakaiya penkalukkum, innum evarkalukku ituvarai matavitay erpatavillaiyo avarkalukkum, ittavin tavanai munru matankalakum. Karppamana penkalukku ittavin tavanai avarkal piracavikkum varai irukkiratu. Evarkal (meyyakave) allahvukkup payappatukirarkalo, avarkalutaiya kariyattai avarkalukku elitakki vitukiran
Abdulhameed Baqavi
(talāk collappaṭṭa) uṅkaḷ maṉaivikaḷil evarkaḷ (atika vayatāki) mātaviṭāyiṉ nampikkai iḻantu, (ittāvaik kaṇakkiṭa) eṉṉa ceyvateṉṟu nīṅkaḷ cantēkattiṟku uḷḷākiviṭṭāl, attakaiya peṇkaḷukkum, iṉṉum evarkaḷukku ituvarai mātaviṭāy ēṟpaṭavillaiyō avarkaḷukkum, ittāviṉ tavaṇai mūṉṟu mātaṅkaḷākum. Karppamāṉa peṇkaḷukku ittāviṉ tavaṇai avarkaḷ piracavikkum varai irukkiṟatu. Evarkaḷ (meyyākavē) allāhvukkup payappaṭukiṟārkaḷō, avarkaḷuṭaiya kāriyattai avarkaḷukku eḷitākki viṭukiṟāṉ
Jan Turst Foundation
melum, unkal penkalil, evarum matavitayin nampikkaiyilantu (avarkalutaiya ittavai kanakkituvatu parri) ninkal cantekappattal, appenkalukkum, matavitaye erpatap penkalukkum, 'itta'(vin tavanai) munru matankalakavum, tavira karppamutaiya penkalukku avarkalutaiya ('itta'vin) tavanai avarkal piracavikkum varaiyakum, melum, evar allahvukku anci natakkiraro avarutaiya kariyattai avan elitakkukiran
Jan Turst Foundation
mēlum, uṅkaḷ peṇkaḷil, evarum mātaviṭāyiṉ nampikkaiyiḻantu (avarkaḷuṭaiya ittāvai kaṇakkiṭuvatu paṟṟi) nīṅkaḷ cantēkappaṭṭāl, appeṇkaḷukkum, mātaviṭāyē ēṟpaṭāp peṇkaḷukkum, 'ittā'(viṉ tavaṇai) mūṉṟu mātaṅkaḷākavum, tavira karppamuṭaiya peṇkaḷukku avarkaḷuṭaiya ('ittā'viṉ) tavaṇai avarkaḷ piracavikkum varaiyākum, mēlum, evar allāhvukku añci naṭakkiṟārō avaruṭaiya kāriyattai avaṉ eḷitākkukiṟāṉ
Jan Turst Foundation
மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek