×

மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, 65:3 Tamil translation

Quran infoTamilSurah AT-Talaq ⮕ (65:3) ayat 3 in Tamil

65:3 Surah AT-Talaq ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah AT-Talaq ayat 3 - الطَّلَاق - Page - Juz 28

﴿وَيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُۚ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بَٰلِغُ أَمۡرِهِۦۚ قَدۡ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَيۡءٖ قَدۡرٗا ﴾
[الطَّلَاق: 3]

மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்)

❮ Previous Next ❯

ترجمة: ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن, باللغة التاميلية

﴿ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن﴾ [الطَّلَاق: 3]

Abdulhameed Baqavi
Melum, avarkal etirparkkata vakaiyil avarkalukku ventiya vacatikalai alippan. Evarkal allahvai murrilum nampukirarkalo, avarkalukku avane (murrilum) potumanavan. Niccayamaka allah tan kariyattaic ceyte mutippan. Ayinum, allah ovvonrirkum (oru kalattaiyum) alavaiyum erpatuttivittan. (Atanpatiye nataiperum)
Abdulhameed Baqavi
Mēlum, avarkaḷ etirpārkkāta vakaiyil avarkaḷukku vēṇṭiya vacatikaḷai aḷippāṉ. Evarkaḷ allāhvai muṟṟilum nampukiṟārkaḷō, avarkaḷukku avaṉē (muṟṟilum) pōtumāṉavaṉ. Niccayamāka allāh taṉ kāriyattaic ceytē muṭippāṉ. Āyiṉum, allāh ovvoṉṟiṟkum (oru kālattaiyum) aḷavaiyum ēṟpaṭuttiviṭṭāṉ. (Ataṉpaṭiyē naṭaipeṟum)
Jan Turst Foundation
a(ttakaiya)varukku, avar enniyirata purattiliruntu, avan unavu (vacati)kalai alikkiran, melum, evar, allahvin mitu nampikkai kontu avanai murrilum carntirukkiraro, avarukku avan potumanavan, niccayamaka allah tan kariyattai niraivakkupavan - tinnamaka allah ovvoru porulukkum or alavai untakki vaittirukkinran
Jan Turst Foundation
a(ttakaiya)varukku, avar eṇṇiyirāta puṟattiliruntu, avaṉ uṇavu (vacati)kaḷai aḷikkiṟāṉ, mēlum, evar, allāhviṉ mītu nampikkai koṇṭu avaṉai muṟṟilum cārntirukkiṟārō, avarukku avaṉ pōtumāṉavaṉ, niccayamāka allāh taṉ kāriyattai niṟaivākkupavaṉ - tiṇṇamāka allāh ovvoru poruḷukkum ōr aḷavai uṇṭākki vaittirukkiṉṟāṉ
Jan Turst Foundation
அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek