×

அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள் 67:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Mulk ⮕ (67:7) ayat 7 in Tamil

67:7 Surah Al-Mulk ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mulk ayat 7 - المُلك - Page - Juz 29

﴿إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ ﴾
[المُلك: 7]

அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور, باللغة التاميلية

﴿إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور﴾ [المُلك: 7]

Abdulhameed Baqavi
atil avarkal (tukki) eriyappatumpolutu (kalutaiyin periya captattaip pol) atan koti captattaik ketparkal
Abdulhameed Baqavi
atil avarkaḷ (tūkki) eṟiyappaṭumpoḻutu (kaḻutaiyiṉ periya captattaip pōl) ataṉ koti captattaik kēṭpārkaḷ
Jan Turst Foundation
atil avarkal potappatuvarkalayin, atu kotikkum nilai (kalutaiyin perunkuralaip pol) aruvaruppana captam untavatai avarkal ketparkal
Jan Turst Foundation
atil avarkaḷ pōṭappaṭuvārkaḷāyiṉ, atu kotikkum nilai (kaḻutaiyiṉ peruṅkuralaip pōl) aruvaruppāṉa captam uṇṭāvatai avarkaḷ kēṭpārkaḷ
Jan Turst Foundation
அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek