×

எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு 7:131 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:131) ayat 131 in Tamil

7:131 Surah Al-A‘raf ayat 131 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 131 - الأعرَاف - Page - Juz 9

﴿فَإِذَا جَآءَتۡهُمُ ٱلۡحَسَنَةُ قَالُواْ لَنَا هَٰذِهِۦۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةٞ يَطَّيَّرُواْ بِمُوسَىٰ وَمَن مَّعَهُۥٓۗ أَلَآ إِنَّمَا طَٰٓئِرُهُمۡ عِندَ ٱللَّهِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[الأعرَاف: 131]

எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن, باللغة التاميلية

﴿فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن﴾ [الأعرَاف: 131]

Abdulhameed Baqavi
eninum avarkalo, avarkalukku (oru) nanmai varum camayattil enkalukku (varaventiyatu)tan vantatu enrum, oru tinkerpatum camayattil ‘‘(itu enkalukku varaventiyatalla. Eninum pitai pititta inta) musavalum, avarutaiya makkalalume vantatu'' enrum kurinarkal. Avarkalukku erpatta (it)turppakkiyam allahvitam irunte vantatu enpatai arintu kollunkal. Eninum avarkalil perumpalanavarkal (itai) arintu kolvatillai
Abdulhameed Baqavi
eṉiṉum avarkaḷō, avarkaḷukku (oru) naṉmai varum camayattil eṅkaḷukku (varavēṇṭiyatu)tāṉ vantatu eṉṟum, oru tīṅkēṟpaṭum camayattil ‘‘(itu eṅkaḷukku varavēṇṭiyatalla. Eṉiṉum pīṭai piṭitta inta) mūsāvālum, avaruṭaiya makkaḷālumē vantatu'' eṉṟum kūṟiṉārkaḷ. Avarkaḷukku ēṟpaṭṭa (it)turppākkiyam allāhviṭam iruntē vantatu eṉpatai aṟintu koḷḷuṅkaḷ. Eṉiṉum avarkaḷil perumpālāṉavarkaḷ (itai) aṟintu koḷvatillai
Jan Turst Foundation
avarkalukku oru nanmai varumanal, "atu namakku (urimaiyaka) varaventiyatu tan" enru kurinarkal; anal avarkalukku oru ketuti erpatumanal, atu musavinalum, avarutaniruppavarkalalum vanta pitaiyenparkal; arintu kollunkal; avarkalutaiya inta turpakkiyamellam allahvitamirunte vantullatu - eninum avarkalil perumpalor itanai arintu kolvatillai
Jan Turst Foundation
avarkaḷukku oru naṉmai varumāṉāl, "atu namakku (urimaiyāka) varavēṇṭiyatu tāṉ" eṉṟu kūṟiṉārkaḷ; āṉāl avarkaḷukku oru keṭuti ēṟpaṭumāṉāl, atu mūsāviṉālum, avaruṭaṉiruppavarkaḷālum vanta pīṭaiyeṉpārkaḷ; aṟintu koḷḷuṅkaḷ; avarkaḷuṭaiya inta turpākkiyamellām allāhviṭamiruntē vantuḷḷatu - eṉiṉum avarkaḷil perumpālōr itaṉai aṟintu koḷvatillai
Jan Turst Foundation
அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், "அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்" என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek