×

இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் 7:132 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:132) ayat 132 in Tamil

7:132 Surah Al-A‘raf ayat 132 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 132 - الأعرَاف - Page - Juz 9

﴿وَقَالُواْ مَهۡمَا تَأۡتِنَا بِهِۦ مِنۡ ءَايَةٖ لِّتَسۡحَرَنَا بِهَا فَمَا نَحۡنُ لَكَ بِمُؤۡمِنِينَ ﴾
[الأعرَاف: 132]

இன்னும், அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘நீர் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين, باللغة التاميلية

﴿وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين﴾ [الأعرَاف: 132]

Abdulhameed Baqavi
Innum, avarkal (musavai nokki) ‘‘nir enkalai vacappatuttuvatarkaka evvalavo (arputamana) cuniyattai enkal mun ceyta potilum nankal um'mai nampikkai kollave mattom'' enru kurivittarkal
Abdulhameed Baqavi
Iṉṉum, avarkaḷ (mūsāvai nōkki) ‘‘nīr eṅkaḷai vacappaṭuttuvataṟkāka evvaḷavō (aṟputamāṉa) cūṉiyattai eṅkaḷ muṉ ceyta pōtilum nāṅkaḷ um'mai nampikkai koḷḷavē māṭṭōm'' eṉṟu kūṟiviṭṭārkaḷ
Jan Turst Foundation
avarkal musavitam, "nir enkalai vaciyappatutta evvalavu attatcikalaik kontu vanta potilum, nankal um'mai nampakkutiyavarkalaka illai" enru kurinarkal
Jan Turst Foundation
avarkaḷ mūsāviṭam, "nīr eṅkaḷai vaciyappaṭutta evvaḷavu attāṭcikaḷaik koṇṭu vanta pōtilum, nāṅkaḷ um'mai nampakkūṭiyavarkaḷāka illai" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் மூஸாவிடம், "நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek