×

அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் 7:134 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:134) ayat 134 in Tamil

7:134 Surah Al-A‘raf ayat 134 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 134 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلَمَّا وَقَعَ عَلَيۡهِمُ ٱلرِّجۡزُ قَالُواْ يَٰمُوسَى ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَۖ لَئِن كَشَفۡتَ عَنَّا ٱلرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَكَ وَلَنُرۡسِلَنَّ مَعَكَ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ﴾
[الأعرَاف: 134]

அவர்கள் மீது (இவற்றில் ஒரு) வேதனை வரும்போதெல்லாம் அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! உம் இறைவன் (உங்கள் பிரார்த்தனையை அங்கீகரிப்பதாக) உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி (இந்த சிரமத்தை நீக்கும்படி) நமக்காக நீர் பிரார்த்தனை செய்யுங்கள். நமது சிரமத்தை நீங்கள் நீக்கினால் நிச்சயமாக நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டு இஸ்ராயீலின் சந்ததிகளையும் நிச்சயமாக நாம் உம்முடன் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولما وقع عليهم الرجز قالوا ياموسى ادع لنا ربك بما عهد عندك, باللغة التاميلية

﴿ولما وقع عليهم الرجز قالوا ياموسى ادع لنا ربك بما عهد عندك﴾ [الأعرَاف: 134]

Abdulhameed Baqavi
avarkal mitu (ivarril oru) vetanai varumpotellam avarkal (musavai nokki) ‘‘musave! Um iraivan (unkal pirarttanaiyai ankikarippataka) umakku alittirukkum vakkurutiyinpati (inta ciramattai nikkumpati) namakkaka nir pirarttanai ceyyunkal. Namatu ciramattai ninkal nikkinal niccayamaka nankal um'mai nampikkai kontu israyilin cantatikalaiyum niccayamaka nam um'mutan anuppi vitukirom'' enru kuruvarkal
Abdulhameed Baqavi
avarkaḷ mītu (ivaṟṟil oru) vētaṉai varumpōtellām avarkaḷ (mūsāvai nōkki) ‘‘mūsāvē! Um iṟaivaṉ (uṅkaḷ pirārttaṉaiyai aṅkīkarippatāka) umakku aḷittirukkum vākkuṟutiyiṉpaṭi (inta ciramattai nīkkumpaṭi) namakkāka nīr pirārttaṉai ceyyuṅkaḷ. Namatu ciramattai nīṅkaḷ nīkkiṉāl niccayamāka nāṅkaḷ um'mai nampikkai koṇṭu isrāyīliṉ cantatikaḷaiyum niccayamāka nām um'muṭaṉ aṉuppi viṭukiṟōm'' eṉṟu kūṟuvārkaḷ
Jan Turst Foundation
tankal mitu vetanai erpatta potellam avarkal"musave! Um iraivan umakku alittirukkum vakkurutiyinpati enkalukkakap pirarttanai ceyviraka! Enkalai vittum iv vetanaiyai nir nikki vittal, niccayamaka nankal um'mitu nampikkai kontu isravelarkalai um'mutan melum niccayamaka anuppi vitukirom" enru kurinarkala
Jan Turst Foundation
taṅkaḷ mītu vētaṉai ēṟpaṭṭa pōtellām avarkaḷ"mūsāvē! Um iṟaivaṉ umakku aḷittirukkum vākkuṟutiyiṉpaṭi eṅkaḷukkākap pirārttaṉai ceyvīrāka! Eṅkaḷai viṭṭum iv vētaṉaiyai nīr nīkki viṭṭāl, niccayamāka nāṅkaḷ um'mītu nampikkai koṇṭu isravēlarkaḷai um'muṭaṉ mēlum niccayamāka aṉuppi viṭukiṟōm" eṉṟu kūṟiṉārkaḷa
Jan Turst Foundation
தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்" என்று கூறினார்கள
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek