×

ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய 7:133 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:133) ayat 133 in Tamil

7:133 Surah Al-A‘raf ayat 133 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 133 - الأعرَاف - Page - Juz 9

﴿فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلطُّوفَانَ وَٱلۡجَرَادَ وَٱلۡقُمَّلَ وَٱلضَّفَادِعَ وَٱلدَّمَ ءَايَٰتٖ مُّفَصَّلَٰتٖ فَٱسۡتَكۡبَرُواْ وَكَانُواْ قَوۡمٗا مُّجۡرِمِينَ ﴾
[الأعرَاف: 133]

ஆகவே, அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் அனுப்பிவைத்தோம். (இதன்) பின்னரும் அவர்கள் கர்வம்கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما, باللغة التاميلية

﴿فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما﴾ [الأعرَاف: 133]

Abdulhameed Baqavi
akave, avarkal mitu (malaiyutan kutiya) puyal karru, vettukkili, pen, tavalai, irattam akiya telivana ivvattatcikalai (onran pin onraka) nam anuppivaittom. (Itan) pinnarum avarkal karvamkontu kurram ceyyum makkalakave iruntarkal
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷ mītu (maḻaiyuṭaṉ kūṭiya) puyal kāṟṟu, veṭṭukkiḷi, pēṉ, tavaḷai, irattam ākiya teḷivāṉa ivvattāṭcikaḷai (oṉṟaṉ piṉ oṉṟāka) nām aṉuppivaittōm. (Itaṉ) piṉṉarum avarkaḷ karvamkoṇṭu kuṟṟam ceyyum makkaḷākavē iruntārkaḷ
Jan Turst Foundation
akave avarkal mitu, kanamalaiyaiyum, vettukkiliyaiyum, penaiyum, tavalaikalaiyum, irattattaiyum telivana attatcikalaka (onranpin onraka) anuppi vaittom - anal avarkal perumaiyatittu kurram puriyum camukattarakave akiyiruntanar
Jan Turst Foundation
ākavē avarkaḷ mītu, kaṉamaḻaiyaiyum, veṭṭukkiḷiyaiyum, pēṉaiyum, tavaḷaikaḷaiyum, irattattaiyum teḷivāṉa attāṭcikaḷāka (oṉṟaṉpiṉ oṉṟāka) aṉuppi vaittōm - āṉāl avarkaḷ perumaiyaṭittu kuṟṟam puriyum camūkattārākavē ākiyiruntaṉar
Jan Turst Foundation
ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek