×

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய 7:142 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:142) ayat 142 in Tamil

7:142 Surah Al-A‘raf ayat 142 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 142 - الأعرَاف - Page - Juz 9

﴿۞ وَوَٰعَدۡنَا مُوسَىٰ ثَلَٰثِينَ لَيۡلَةٗ وَأَتۡمَمۡنَٰهَا بِعَشۡرٖ فَتَمَّ مِيقَٰتُ رَبِّهِۦٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَٰرُونَ ٱخۡلُفۡنِي فِي قَوۡمِي وَأَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِيلَ ٱلۡمُفۡسِدِينَ ﴾
[الأعرَاف: 142]

மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி ‘‘நீர் எனது மக்களிடையே என் இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துவீராக. மேலும், விஷமிகளுடைய வழியை நீர் பின்பற்றாதீர்'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلة وقال, باللغة التاميلية

﴿وواعدنا موسى ثلاثين ليلة وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلة وقال﴾ [الأعرَاف: 142]

Abdulhameed Baqavi
musavukku nam muppatu iravukalai vakkalittiruntom. Pinnar attutan pattu (iravukalaic) certtom. Akave, avarutaiya iraivanin vakkuruti narpatu iravukalakap purttiyayirru. Akave, atucamayam musa tan cakotarar harunai nokki ‘‘nir enatu makkalitaiye en itattiliruntu avarkalaic cirtiruttuviraka. Melum, visamikalutaiya valiyai nir pinparratir'' enru kurinar
Abdulhameed Baqavi
mūsāvukku nām muppatu iravukaḷai vākkaḷittiruntōm. Piṉṉar attuṭaṉ pattu (iravukaḷaic) cērttōm. Ākavē, avaruṭaiya iṟaivaṉiṉ vākkuṟuti nāṟpatu iravukaḷākap pūrttiyāyiṟṟu. Ākavē, atucamayam mūsā taṉ cakōtarar hārūṉai nōkki ‘‘nīr eṉatu makkaḷiṭaiyē eṉ iṭattiliruntu avarkaḷaic cīrtiruttuvīrāka. Mēlum, viṣamikaḷuṭaiya vaḻiyai nīr piṉpaṟṟātīr'' eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
musavukku nam muppatu iravukalai vakkalittom; pinnar, melum atai pattu (iravukalaik) kontu purttiyakkinom; ivhvaraka avarutaiya iraivan (vakkalitta) kalakketu narpatu iravukalaka mulamai perratu. Appotu musa tam catotarar harunai nokki, "ninkal ennutaiya camukattarukku, en kalihpavaka iruntu, (avarkalait) tiruttuvirkalaka! Kulappamuntakkupavarin valiyaip pin parratiruppirkalaka!" Enru kurinar
Jan Turst Foundation
mūsāvukku nām muppatu iravukaḷai vākkaḷittōm; piṉṉar, mēlum atai pattu (iravukaḷaik) koṇṭu pūrttiyākkiṉōm; ivhvaṟāka avaruṭaiya iṟaivaṉ (vākkaḷitta) kālakkeṭu nāṟpatu iravukaḷāka muḻamai peṟṟatu. Appōtu mūsā tam catōtarar hārūṉai nōkki, "nīṅkaḷ eṉṉuṭaiya camūkattārukku, eṉ kalīḥpāvāka iruntu, (avarkaḷait) tiruttuvīrkaḷāka! Kuḻappamuṇṭākkupavariṉ vaḻiyaip piṉ paṟṟātiruppīrkaḷāka!" Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்hவறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. அப்போது மூஸா தம் சதோதரர் ஹாரூனை நோக்கி, "நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek