×

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை 7:141 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:141) ayat 141 in Tamil

7:141 Surah Al-A‘raf ayat 141 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 141 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُقَتِّلُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ ﴾
[الأعرَاف: 141]

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது

❮ Previous Next ❯

ترجمة: وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم, باللغة التاميلية

﴿وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم﴾ [الأعرَاف: 141]

Abdulhameed Baqavi
(Israyilin cantatikale!) Unkalukku mikak kotiya tunpankalai vilaivittuk kontirunta hpir'avnutaiya kuttattaritamiruntu nam unkalai patukattuk kontatai ninkal ninaittup parunkal. Avarkal unkal an pillaikalaik kolai ceytuvittu unkal pen pillaikalai (mattum) uyirutan valavittu vantarkal. Itil unkalukku unkal iraivanal periyatoru cotanai erpattiruntatu
Abdulhameed Baqavi
(Isrāyīliṉ cantatikaḷē!) Uṅkaḷukku mikak koṭiya tuṉpaṅkaḷai viḷaivittuk koṇṭirunta ḥpir'avṉuṭaiya kūṭṭattāriṭamiruntu nām uṅkaḷai pātukāttuk koṇṭatai nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ. Avarkaḷ uṅkaḷ āṇ piḷḷaikaḷaik kolai ceytuviṭṭu uṅkaḷ peṇ piḷḷaikaḷai (maṭṭum) uyiruṭaṉ vāḻaviṭṭu vantārkaḷ. Itil uṅkaḷukku uṅkaḷ iṟaivaṉāl periyatoru cōtaṉai ēṟpaṭṭiruntatu
Jan Turst Foundation
Innum ninaivu kurunkal; hpir'avnin kuttattaritamiruntu nam unkalaik kapparrinom; avarkal unkalukkuk kotiya vetanaikalaik kotuttuk kontiruntarkal; avarkal unkal an makkalaik kolai ceytuvittu, (unkalaic cirumaippatuttuvatarkaka) unkal pen makkalai uyirutan valavittarkal; itil unkalukku unakal iraivanitamiruntu oru perum cotanai erpattiruntatu
Jan Turst Foundation
Iṉṉum niṉaivu kūṟuṅkaḷ; ḥpir'avṉiṉ kūṭṭattāriṭamiruntu nām uṅkaḷaik kāppāṟṟiṉōm; avarkaḷ uṅkaḷukkuk koṭiya vētaṉaikaḷaik koṭuttuk koṇṭiruntārkaḷ; avarkaḷ uṅkaḷ āṇ makkaḷaik kolai ceytuviṭṭu, (uṅkaḷaic ciṟumaippaṭuttuvataṟkāka) uṅkaḷ peṇ makkaḷai uyiruṭaṉ vāḻaviṭṭārkaḷ; itil uṅkaḷukku uṅakaḷ iṟaivaṉiṭamiruntu oru perum cōtaṉai ēṟpaṭṭiruntatu
Jan Turst Foundation
இன்னும் நினைவு கூறுங்கள்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உஙகள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek