×

(அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் 7:144 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:144) ayat 144 in Tamil

7:144 Surah Al-A‘raf ayat 144 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 144 - الأعرَاف - Page - Juz 9

﴿قَالَ يَٰمُوسَىٰٓ إِنِّي ٱصۡطَفَيۡتُكَ عَلَى ٱلنَّاسِ بِرِسَٰلَٰتِي وَبِكَلَٰمِي فَخُذۡ مَآ ءَاتَيۡتُكَ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ ﴾
[الأعرَاف: 144]

(அதற்கு இறைவன்) ‘‘மூஸாவே! என் தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்கள் காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆகவே, நான் உமக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக! மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீரும் இருப்பீராக'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال ياموسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن, باللغة التاميلية

﴿قال ياموسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن﴾ [الأعرَاف: 144]

Abdulhameed Baqavi
(Atarku iraivan) ‘‘musave! En tutaraka anuppuvatarkum, ennutan pecuvatarkum (unkal kalattil ulla) manitarkal anaivariliruntum niccayamaka nan um'mait terntetuttu irukkiren. Akave, nan umakkuk kotuppatai (palamaka)p parrip pitittuk kolviraka! Melum, (atarkaka) nanri celuttupavarkalil (oruvaraka) nirum iruppiraka'' enru kurinan
Abdulhameed Baqavi
(Ataṟku iṟaivaṉ) ‘‘mūsāvē! Eṉ tūtarāka aṉuppuvataṟkum, eṉṉuṭaṉ pēcuvataṟkum (uṅkaḷ kālattil uḷḷa) maṉitarkaḷ aṉaivariliruntum niccayamāka nāṉ um'mait tērnteṭuttu irukkiṟēṉ. Ākavē, nāṉ umakkuk koṭuppatai (palamāka)p paṟṟip piṭittuk koḷvīrāka! Mēlum, (ataṟkāka) naṉṟi celuttupavarkaḷil (oruvarāka) nīrum iruppīrāka'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
Atarku avan, "musave! Niccayamaka nan um'mai en tutuvattaik kontum (um'mutan neril) nan peciyataik kontum, (um'mai) manitarkaliliruntu (melanavaraka ikkalai) terntu etuttullen - akave nan umakkuk kotuttatai (urutiyakap) pitittuk kollum; (enakku) nanri celuttupavarkalil (oruvarakavum) iruppiraka" enru kurinan
Jan Turst Foundation
Ataṟku avaṉ, "mūsāvē! Niccayamāka nāṉ um'mai eṉ tūtuvattaik koṇṭum (um'muṭaṉ nēril) nāṉ pēciyataik koṇṭum, (um'mai) maṉitarkaḷiliruntu (mēlāṉavarāka ikkālai) tērntu eṭuttuḷḷēṉ - ākavē nāṉ umakkuk koṭuttatai (uṟutiyākap) piṭittuk koḷḷum; (eṉakku) naṉṟi celuttupavarkaḷil (oruvarākavum) iruppīrāka" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
அதற்கு அவன், "மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek