×

மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை 7:154 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:154) ayat 154 in Tamil

7:154 Surah Al-A‘raf ayat 154 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 154 - الأعرَاف - Page - Juz 9

﴿وَلَمَّا سَكَتَ عَن مُّوسَى ٱلۡغَضَبُ أَخَذَ ٱلۡأَلۡوَاحَۖ وَفِي نُسۡخَتِهَا هُدٗى وَرَحۡمَةٞ لِّلَّذِينَ هُمۡ لِرَبِّهِمۡ يَرۡهَبُونَ ﴾
[الأعرَاف: 154]

மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர்(அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதன் ஏடுகளில் தங்கள் இறைவனை அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன

❮ Previous Next ❯

ترجمة: ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين, باللغة التاميلية

﴿ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة للذين﴾ [الأعرَاف: 154]

Abdulhameed Baqavi
musavutaiya kopam taninta pinnar avar(akkar) palakaikalai etuttuk kontar. Atan etukalil tankal iraivanai ancupavarkalukku nerana valiyum arulum iruntana
Abdulhameed Baqavi
mūsāvuṭaiya kōpam taṇinta piṉṉar avar(akkaṟ) palakaikaḷai eṭuttuk koṇṭār. Ataṉ ēṭukaḷil taṅkaḷ iṟaivaṉai añcupavarkaḷukku nērāṉa vaḻiyum aruḷum iruntaṉa
Jan Turst Foundation
musavai vittum kopam taninta potu, (avar erintu vitta) palakaikalai etuttuk kontar - avarril varaiyapperra kurippukalil tam iraivanukkup payappatupavarkalukku ner valiyum, (irai) kirupaiyum iruntana
Jan Turst Foundation
mūsāvai viṭṭum kōpam taṉinta pōtu, (avar eṟintu viṭṭa) palakaikaḷai eṭuttuk koṇṭār - avaṟṟil varaiyappeṟṟa kuṟippukaḷil tam iṟaivaṉukkup payappaṭupavarkaḷukku nēr vaḻiyum, (iṟai) kirupaiyum iruntaṉa
Jan Turst Foundation
மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek