×

(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் 7:167 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:167) ayat 167 in Tamil

7:167 Surah Al-A‘raf ayat 167 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 167 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذۡ تَأَذَّنَ رَبُّكَ لَيَبۡعَثَنَّ عَلَيۡهِمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَن يَسُومُهُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمٞ ﴾
[الأعرَاف: 167]

(நபியே!) அவர்களுக்குக் கொடிய நோவினை செய்யக்கூடியவர்களையே அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும்படி இறுதிநாள் வரை நாம் செய்து வருவோம் என்று உமது இறைவன் அவர்களுக்கு அறிக்கை இட்டதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب, باللغة التاميلية

﴿وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب﴾ [الأعرَاف: 167]

Abdulhameed Baqavi
(Napiye!) Avarkalukkuk kotiya novinai ceyyakkutiyavarkalaiye avarkal mitu atikkam celuttumpati irutinal varai nam ceytu varuvom enru umatu iraivan avarkalukku arikkai ittatai (ninkal avarkalukku) napakamuttuviraka. Niccayamaka umatu iraivan vetanai ceyvatil mikat tiviramanavan. Melum, niccayamaka avan mika mannippavan, maka karunaiyalan avan
Abdulhameed Baqavi
(Napiyē!) Avarkaḷukkuk koṭiya nōviṉai ceyyakkūṭiyavarkaḷaiyē avarkaḷ mītu ātikkam celuttumpaṭi iṟutināḷ varai nām ceytu varuvōm eṉṟu umatu iṟaivaṉ avarkaḷukku aṟikkai iṭṭatai (nīṅkaḷ avarkaḷukku) ñāpakamūṭṭuvīrāka. Niccayamāka umatu iṟaivaṉ vētaṉai ceyvatil mikat tīviramāṉavaṉ. Mēlum, niccayamāka avaṉ mika maṉṉippavaṉ, makā karuṇaiyāḷaṉ āvāṉ
Jan Turst Foundation
(napiye!) Avarkalukkuk kotiya vetanai kotukka kutiyavarkalaiye, avarkal mitu atikkam celuttumaru kiyama nal varai nam ceyvomenru unkal iraivan arivittatai (avarkalukku ninaivuttuviraka) - niccayamaka um iraivan tantanaiyalippatil tiviramanavan - anal niccayamaka avan mikavum mannippavanakavum, kirupaiyalanakavum irukkinran
Jan Turst Foundation
(napiyē!) Avarkaḷukkuk koṭiya vētaṉai koṭukka kūṭiyavarkaḷaiyē, avarkaḷ mītu ātikkam celuttumāṟu kiyāma nāḷ varai nām ceyvōmeṉṟu uṅkaḷ iṟaivaṉ aṟivittatai (avarkaḷukku niṉaivūṭṭuvīrāka) - niccayamāka um iṟaivaṉ taṇṭaṉaiyaḷippatil tīviramāṉavaṉ - āṉāl niccayamāka avaṉ mikavum maṉṉippavaṉākavum, kirupaiyāḷaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek