×

அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் 7:173 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:173) ayat 173 in Tamil

7:173 Surah Al-A‘raf ayat 173 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 173 - الأعرَاف - Page - Juz 9

﴿أَوۡ تَقُولُوٓاْ إِنَّمَآ أَشۡرَكَ ءَابَآؤُنَا مِن قَبۡلُ وَكُنَّا ذُرِّيَّةٗ مِّنۢ بَعۡدِهِمۡۖ أَفَتُهۡلِكُنَا بِمَا فَعَلَ ٱلۡمُبۡطِلُونَ ﴾
[الأعرَاف: 173]

அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கியதெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே, (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?'' என்று கூறாதிருப்பதற்காகவே (இதை நாம் ஞாபக மூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا, باللغة التاميلية

﴿أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا﴾ [الأعرَاف: 173]

Abdulhameed Baqavi
allatu (poyyana teyvankalai) inaiyakkiyatellam (nankalalla;) enkalukku mun cenrupona enkal mutataikaltan. Nankalo avarkalukkup pinnar vanta avarkalutaiya cantatikal. Akave, (avarkalai nankal pinparrinom.) Avarkal ceyta takata kariyankalukkaka ni enkalai alittu vitalama?'' Enru kuratiruppatarkakave (itai nam napaka muttukirom enru napiye! Nir kuruviraka)
Abdulhameed Baqavi
allatu (poyyāṉa teyvaṅkaḷai) iṇaiyākkiyatellām (nāṅkaḷalla;) eṅkaḷukku muṉ ceṉṟupōṉa eṅkaḷ mūtātaikaḷtāṉ. Nāṅkaḷō avarkaḷukkup piṉṉar vanta avarkaḷuṭaiya cantatikaḷ. Ākavē, (avarkaḷai nāṅkaḷ piṉpaṟṟiṉōm.) Avarkaḷ ceyta takāta kāriyaṅkaḷukkāka nī eṅkaḷai aḻittu viṭalāmā?'' Eṉṟu kūṟātiruppataṟkākavē (itai nām ñāpaka mūṭṭukiṟōm eṉṟu napiyē! Nīr kūṟuvīrāka)
Jan Turst Foundation
allatu, "inaivaittavarkal ellam enkalukku mun irunta enkal mutataiyarkale nankalo avarkalukkup pin vanta (avarkalutaiya) cantatikal - anta valikettorin ceyalukkaka ni enkalai alittu vitalama?" Enru kuratirukkavume! (Itanai ninaivuttukirom enru napiye! Nir kuruviraka)
Jan Turst Foundation
allatu, "iṇaivaittavarkaḷ ellām eṅkaḷukku muṉ irunta eṅkaḷ mūtātaiyarkaḷē nāṅkaḷō avarkaḷukkup piṉ vanta (avarkaḷuṭaiya) cantatikaḷ - anta vaḻikeṭṭōriṉ ceyalukkāka nī eṅkaḷai aḻittu viṭalāmā?" Eṉṟu kūṟātirukkavumē! (Itaṉai niṉaivūṭṭukiṟōm eṉṟu napiyē! Nīr kūṟuvīrāka)
Jan Turst Foundation
அல்லது, "இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?" என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek