×

(நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே 7:172 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:172) ayat 172 in Tamil

7:172 Surah Al-A‘raf ayat 172 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 172 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذۡ أَخَذَ رَبُّكَ مِنۢ بَنِيٓ ءَادَمَ مِن ظُهُورِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَأَشۡهَدَهُمۡ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَلَسۡتُ بِرَبِّكُمۡۖ قَالُواْ بَلَىٰ شَهِدۡنَآۚ أَن تَقُولُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ إِنَّا كُنَّا عَنۡ هَٰذَا غَٰفِلِينَ ﴾
[الأعرَاف: 172]

(நபியே!) உமது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியாகவும் வைத்து (அவர்களை நோக்கி) ‘‘நான் உங்கள் இறைவனாக இல்லையா?'' என்று கேட்டதற்கு, ‘‘ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறியதை (நீர்அவர்களுக்கு) ஞாபக மூட்டுவீராக. ஏனென்றால் (இதை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்'' என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்

❮ Previous Next ❯

ترجمة: وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم, باللغة التاميلية

﴿وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم﴾ [الأعرَاف: 172]

Abdulhameed Baqavi
(napiye!) Umatu iraivan atamutaiya makkalai avarkalutaiya (tantaikalin) mutukukaliliruntu avarkalutaiya cantatikalaka veliyakki, avarkalaiye avarkalukku catciyakavum vaittu (avarkalai nokki) ‘‘nan unkal iraivanaka illaiya?'' Enru kettatarku, ‘‘en illai (nitan enkal iraivan! Enru) nankal catci kurukirom'' enru avarkal kuriyatai (nir'avarkalukku) napaka muttuviraka. Enenral (itai oruvarum enkalukku napakamuttatatal) niccayamaka nankal itai (marantu) vittup paramukamaki iruntom'' enru marumai nalil collamal iruppatarkakavum
Abdulhameed Baqavi
(napiyē!) Umatu iṟaivaṉ ātamuṭaiya makkaḷai avarkaḷuṭaiya (tantaikaḷiṉ) mutukukaḷiliruntu avarkaḷuṭaiya cantatikaḷāka veḷiyākki, avarkaḷaiyē avarkaḷukku cāṭciyākavum vaittu (avarkaḷai nōkki) ‘‘nāṉ uṅkaḷ iṟaivaṉāka illaiyā?'' Eṉṟu kēṭṭataṟku, ‘‘ēṉ illai (nītāṉ eṅkaḷ iṟaivaṉ! Eṉṟu) nāṅkaḷ cāṭci kūṟukiṟōm'' eṉṟu avarkaḷ kūṟiyatai (nīr'avarkaḷukku) ñāpaka mūṭṭuvīrāka. Ēṉeṉṟāl (itai oruvarum eṅkaḷukku ñāpakamūṭṭātatāl) niccayamāka nāṅkaḷ itai (maṟantu) viṭṭup parāmukamāki iruntōm'' eṉṟu maṟumai nāḷil collāmal iruppataṟkākavum
Jan Turst Foundation
Um iraivan atamutaiya makkalin mutukukaliliruntu avarkalutaiya cantatikalai veliyakki, avarkalait tankalukke catciyaka vaittu"nan unkalutaiya iraivan allava?" Enru kettatarku, avarkal"mey tan. Nankal catci kurukirom" enru kuriyatai (avarkalukku) ninaivuttuviraka (enenil itu ninaivuttappatatatanal) niccayamaka itanai (marantu) vittup paramukamaka iruntu vittom enru marumai nalil ninkal (yarume) collatirukkavum
Jan Turst Foundation
Um iṟaivaṉ ātamuṭaiya makkaḷiṉ mutukukaḷiliruntu avarkaḷuṭaiya cantatikaḷai veḷiyākki, avarkaḷait taṅkaḷukkē cāṭciyāka vaittu"nāṉ uṅkaḷuṭaiya iṟaivaṉ allavā?" Eṉṟu kēṭṭataṟku, avarkaḷ"mey tāṉ. Nāṅkaḷ cāṭci kūṟukiṟōm" eṉṟu kūṟiyatai (avarkaḷukku) niṉaivūṭṭuvīrāka (ēṉeṉil itu niṉaivūṭṭappaṭātataṉāl) niccayamāka itaṉai (maṟantu) viṭṭup parāmukamāka iruntu viṭṭōm eṉṟu maṟumai nāḷil nīṅkaḷ (yārumē) collātirukkavum
Jan Turst Foundation
உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek