×

நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் 7:194 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:194) ayat 194 in Tamil

7:194 Surah Al-A‘raf ayat 194 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 194 - الأعرَاف - Page - Juz 9

﴿إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمۡثَالُكُمۡۖ فَٱدۡعُوهُمۡ فَلۡيَسۡتَجِيبُواْ لَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[الأعرَاف: 194]

நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்

❮ Previous Next ❯

ترجمة: إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن, باللغة التاميلية

﴿إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن﴾ [الأعرَاف: 194]

Abdulhameed Baqavi
niccayamaka allahvait tavira evarkalai ninkal (iraivanena) alaikkirirkalo avarkal unkalaip ponra atiyarkale! (Unkal korikkaikalai avarkal niraiverrukirarkal enru kuruvatil) ninkal unmai colpavarkalaka iruntal avarkalai ninkal alaiyunkal; unkalukku avarkal patilalikkattum
Abdulhameed Baqavi
niccayamāka allāhvait tavira evarkaḷai nīṅkaḷ (iṟaivaṉeṉa) aḻaikkiṟīrkaḷō avarkaḷ uṅkaḷaip pōṉṟa aṭiyārkaḷē! (Uṅkaḷ kōrikkaikaḷai avarkaḷ niṟaivēṟṟukiṟārkaḷ eṉṟu kūṟuvatil) nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl avarkaḷai nīṅkaḷ aḻaiyuṅkaḷ; uṅkaḷukku avarkaḷ patilaḷikkaṭṭum
Jan Turst Foundation
Niccayamaka allahvaiyanri evarkalai ninkal alaikkinrirkalo, avarkalum unkalaip ponra atimaikale ninkal unmaiyalarkalaka iruntal ninkal avarkalai alaittup parunkal - avarkal unkalukku patil alikkattum
Jan Turst Foundation
Niccayamāka allāhvaiyaṉṟi evarkaḷai nīṅkaḷ aḻaikkiṉṟīrkaḷō, avarkaḷum uṅkaḷaip pōṉṟa aṭimaikaḷē nīṅkaḷ uṇmaiyāḷarkaḷāka iruntāl nīṅkaḷ avarkaḷai aḻaittup pāruṅkaḷ - avarkaḷ uṅkaḷukku patil aḷikkaṭṭum
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek