×

நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது 7:193 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:193) ayat 193 in Tamil

7:193 Surah Al-A‘raf ayat 193 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 193 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِن تَدۡعُوهُمۡ إِلَى ٱلۡهُدَىٰ لَا يَتَّبِعُوكُمۡۚ سَوَآءٌ عَلَيۡكُمۡ أَدَعَوۡتُمُوهُمۡ أَمۡ أَنتُمۡ صَٰمِتُونَ ﴾
[الأعرَاف: 193]

நீங்கள் அவற்றை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவை பின்பற்றாது. நீங்கள் அவற்றை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே

❮ Previous Next ❯

ترجمة: وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون, باللغة التاميلية

﴿وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون﴾ [الأعرَاف: 193]

Abdulhameed Baqavi
ninkal avarrai nerana valikku alaittapotilum unkalai avai pinparratu. Ninkal avarrai alaippatum allatu alaikkatu vaymutik kontiruppatum camame
Abdulhameed Baqavi
nīṅkaḷ avaṟṟai nērāṉa vaḻikku aḻaittapōtilum uṅkaḷai avai piṉpaṟṟātu. Nīṅkaḷ avaṟṟai aḻaippatum allatu aḻaikkātu vāymūṭik koṇṭiruppatum camamē
Jan Turst Foundation
(inta musrikkukalai) ninkal nervalikku alaittalum, unkalai avarkal pinparra mattarkal; ninkal avarkalai alaippatum allatu (alaiyatu) vaymutiyiruppatum unkalukkuc camameyakum
Jan Turst Foundation
(inta muṣrikkukaḷai) nīṅkaḷ nērvaḻikku aḻaittālum, uṅkaḷai avarkaḷ piṉpaṟṟa māṭṭārkaḷ; nīṅkaḷ avarkaḷai aḻaippatum allatu (aḻaiyātu) vāymūṭiyiruppatum uṅkaḷukkuc camamēyākum
Jan Turst Foundation
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek