×

(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் 7:20 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:20) ayat 20 in Tamil

7:20 Surah Al-A‘raf ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 20 - الأعرَاف - Page - Juz 8

﴿فَوَسۡوَسَ لَهُمَا ٱلشَّيۡطَٰنُ لِيُبۡدِيَ لَهُمَا مَا وُۥرِيَ عَنۡهُمَا مِن سَوۡءَٰتِهِمَا وَقَالَ مَا نَهَىٰكُمَا رَبُّكُمَا عَنۡ هَٰذِهِ ٱلشَّجَرَةِ إِلَّآ أَن تَكُونَا مَلَكَيۡنِ أَوۡ تَكُونَا مِنَ ٱلۡخَٰلِدِينَ ﴾
[الأعرَاف: 20]

(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்

❮ Previous Next ❯

ترجمة: فوسوس لهما الشيطان ليبدي لهما ما ووري عنهما من سوآتهما وقال ما, باللغة التاميلية

﴿فوسوس لهما الشيطان ليبدي لهما ما ووري عنهما من سوآتهما وقال ما﴾ [الأعرَاف: 20]

Abdulhameed Baqavi
(eninum) avviruvarukkum maraintirunta avarkalutaiya manattai avarkalukku velippatuttuvatarkaka (iplisakiya) saittan (tavarana ennattai) avarkal manatil ucalatac ceytu avarkalai nokki, ‘‘(atan kaniyaip pucittal) ninkal iruvarum vanavarkalakavo allatu maranamarravarkalakavo akivituvirkal enpatarkakave tavira (veretarkakavum) unkal iraivan im'marattai vittu unkalait tatukkavillai'' enru kuriyatutan
Abdulhameed Baqavi
(eṉiṉum) avviruvarukkum maṟaintirunta avarkaḷuṭaiya māṉattai avarkaḷukku veḷippaṭuttuvataṟkāka (iplīsākiya) ṣaittāṉ (tavaṟāṉa eṇṇattai) avarkaḷ maṉatil ūcalāṭac ceytu avarkaḷai nōkki, ‘‘(ataṉ kaṉiyaip pucittāl) nīṅkaḷ iruvarum vāṉavarkaḷākavō allatu maraṇamaṟṟavarkaḷākavō ākiviṭuvīrkaḷ eṉpataṟkākavē tavira (vēṟetaṟkākavum) uṅkaḷ iṟaivaṉ im'marattai viṭṭu uṅkaḷait taṭukkavillai'' eṉṟu kūṟiyatuṭaṉ
Jan Turst Foundation
Eninum avviruvarukkum maraintirunta avarkalutaiya (utalai) manattai avarkalukku velippatuttum poruttu saittan avviruvarin ullankalil (tavarana ennankalai) ucalatac ceytan; (avarkalai nokki, "atan kaniyai ninkal pucittal) ninkal iruvarum malakkukalay vituvirkal, allatu (iccuvanapatiyil) enrennum tankivituvirkal enpatarkakaveyanri (veretarkum,) inta marattai vittum unkalai unkal iraivan tatukkavillai" enru kurinan
Jan Turst Foundation
Eṉiṉum avviruvarukkum maṟaintirunta avarkaḷuṭaiya (uṭalai) māṉattai avarkaḷukku veḷippaṭuttum poruṭṭu ṣaittāṉ avviruvariṉ uḷḷaṅkaḷil (tavaṟāṉa eṇṇaṅkaḷai) ūcalāṭac ceytāṉ; (avarkaḷai nōkki, "ataṉ kaṉiyai nīṅkaḷ pucittāl) nīṅkaḷ iruvarum malakkukaḷāy viṭuvīrkaḷ, allatu (iccuvaṉapatiyil) eṉṟeṉṉum taṅkiviṭuvīrkaḷ eṉpataṟkākavēyaṉṟi (vēṟetaṟkum,) inta marattai viṭṭum uṅkaḷai uṅkaḷ iṟaivaṉ taṭukkavillai" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek