×

(அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி 7:203 Tamil translation

Quran infoTamilSurah Al-A‘raf ⮕ (7:203) ayat 203 in Tamil

7:203 Surah Al-A‘raf ayat 203 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-A‘raf ayat 203 - الأعرَاف - Page - Juz 9

﴿وَإِذَا لَمۡ تَأۡتِهِم بِـَٔايَةٖ قَالُواْ لَوۡلَا ٱجۡتَبَيۡتَهَاۚ قُلۡ إِنَّمَآ أَتَّبِعُ مَا يُوحَىٰٓ إِلَيَّ مِن رَّبِّيۚ هَٰذَا بَصَآئِرُ مِن رَّبِّكُمۡ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴾
[الأعرَاف: 203]

(அவர்கள் விருப்பப்படி) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) ‘‘இதை நீர் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவனால் எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى, باللغة التاميلية

﴿وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى﴾ [الأعرَاف: 203]

Abdulhameed Baqavi
(avarkal viruppappati) oru vacanattai nir avarkalitam kontu varavittal (atarkup patilakat tankal viruppappati karpanaiyaka oru vacanattai amaittu) ‘‘itai nir vacanamaka etuttukkolla ventama?'' Enru (parikacamakak) kurukinranar. Atarku (napiye!) Nir kuruviraka: ‘‘En iraivanal enakku vahyi mulam arivikkappattavarraiye nan pinparrukiren. Ituvo unkal iraivanal (unkalukku) alikkappatta nallarivakavum, nampikkai konta makkalukku nervaliyakavum, (iraivanin) arulakavum irukkiratu
Abdulhameed Baqavi
(avarkaḷ viruppappaṭi) oru vacaṉattai nīr avarkaḷiṭam koṇṭu varāviṭṭāl (ataṟkup patilākat taṅkaḷ viruppappaṭi kaṟpaṉaiyāka oru vacaṉattai amaittu) ‘‘itai nīr vacaṉamāka eṭuttukkoḷḷa vēṇṭāmā?'' Eṉṟu (parikācamākak) kūṟukiṉṟaṉar. Ataṟku (napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Eṉ iṟaivaṉāl eṉakku vahyi mūlam aṟivikkappaṭṭavaṟṟaiyē nāṉ piṉpaṟṟukiṟēṉ. Ituvō uṅkaḷ iṟaivaṉāl (uṅkaḷukku) aḷikkappaṭṭa nallaṟivākavum, nampikkai koṇṭa makkaḷukku nērvaḻiyākavum, (iṟaivaṉiṉ) aruḷākavum irukkiṟatu
Jan Turst Foundation
nir (avarkalin viruppappati) avarkalitam or attatciyaik kontu varavittal, "nir inta attatciyai en kontu varavillai?" Enru ketparkal; (nir kurum;) nan pinparruvatellam en iraivanitamiruntu enakku arivikkappatuvataittan; (tirukkur'an akiya) itu unkal iraivanitamiruntu vanta arivoliyakavum, nervaliyakavum, nallarulakavum irukkinratu - nampikkai konta makkalukku
Jan Turst Foundation
nīr (avarkaḷiṉ viruppappaṭi) avarkaḷiṭam ōr attāṭciyaik koṇṭu varāviṭṭāl, "nīr inta attāṭciyai ēṉ koṇṭu varavillai?" Eṉṟu kēṭpārkaḷ; (nīr kūṟum;) nāṉ piṉpaṟṟuvatellām eṉ iṟaivaṉiṭamiruntu eṉakku aṟivikkappaṭuvataittāṉ; (tirukkur'āṉ ākiya) itu uṅkaḷ iṟaivaṉiṭamiruntu vanta aṟivoḷiyākavum, nērvaḻiyākavum, nallaruḷākavum irukkiṉṟatu - nampikkai koṇṭa makkaḷukku
Jan Turst Foundation
நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், "நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்பார்கள்; (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek